தாய்க்கும் குழந்தைக்கும் மொழியேதுபேசிக்கொள்ள! உணர்வுகள் தான் அவர்களது மொழியோ… மிடில் பென்ச் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
padam parthu kavi
அன்றுசட சடவென்ற மழையின்முத்த சத்தத்தின்வெம்மை தாங்காதுவெடித்திருந்த மண்மழைக்கு தன்னைஒப்புகொடுத்து ஏக்கம் தீர உழுதுண்டுதன் வாசனையைகாற்றில் எங்கும்பரவ விட்ட வசந்தகாலமதில்அவர்களின் கூடல் பார்த்துவானம்…
வறண்ட பாலைவரைந்த கோடுகள்புவியின் முதிர்ந்தமுகச் சுருக்கத்தால்தேய்ந்த முதுமையின் சாயல் ஆதவனின் உக்கிரம்அந்திவானில் மறையதாகம் தணியதண்ணீரைத் தேடியகுடிநீர் குழாய்க்குள் காற்று தாங்க முடியாதாகத்தில்…
வானம் வெட்கத்தில் சிவந்துசெவ்வானமாய் காட்சியளிக்க; மேகங்களோ கண்னிமைக்கமறந்து களையாது நிற்கின்றன; பூமி தாய்க்கும் வயதாகி விட்டதோபசுமை இழந்து வறண்ட சருமத்தில்வாடி கிடக்கிறாள்;…
நுரைத்துப் பொங்கும் மகிழ்ச்சி ஒவ்வொரு குமிழிளிலும் வண்ணமயமாய் பிம்பப்படுகிறது.தாய்மையும் இயற்கையும் பாதுகாக்கும் அண்டத்தில் வாழும் குழந்தைகள் வரம் பெற்றவர்களே. -அரும்பாவூர் இ.தாஹிர்…
பெருநிலத்தில் வெடித்திருக்கும் கோடுகள் ஏதோ ஒரு நாட்டின் வரைபடத்தை நினைவூட்டுகின்றன.முதிர்ந்த பெருநிலத்தின் முகச்சுருக்கம்உயிர் வாழ்தலின்இறுதி கட்டத்தை உறுதி செய்கிறது.வானமும் பூமியும் தொட்டுக்…
