தண்ணிரில்லாமல் வறண்டு பிளவுப்பட்ட பூமி போல,நீயில்லா என் வாழ்வும் மனமும் பிளவுப்பட்டதடா என் அன்பே?நீர் கண்டால் செழிக்கும் நிலம்!நீ வந்தால் சந்தோஷிக்கும்…
padam parthu kavi
இயற்கையின் மடியில்,நீர் குமிழிகளுக்கு மத்தியில்,வீட்டின் கொல்லையில், நீரோடை தனில், வாழை மரங்கள் சூழ, தாய்மை வழியும் விழிகளில், அன்னையின் கரங்களில்,குதூகலமான குளியல்…
ஆவியில் வேக வைத்த உணவுஉடலுக்கு நன்று!அலங்கார அழகி வாய்க்கு நன்று!முழுதும் வேக வைத்தால்குழந்தையும் குதுக்கலிக்கும்!அரைவேக்காட்டு ஆஃப்பாயில் தக்காளியும்சீஸ்சுமாகஅனைவர் வயிற்றையும் தகிக்கவைக்கும்!ரொட்டி வயிற்றுக்கு…
எதனால் இப்படி ஆனது இந்த இடம் யார் காரணம் !மக்களின் அறியாமையா!அரசியல் வாதிகளின்ஆணவமா!யாரைகுறைசொல்வது!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
உள்ளூரில் அழகிகளுக்கா பஞ்சம் என் நாட்டில்!எங்கிருந்து வந்தாயடி!எம்மைக்கவர்ந்திழுக்க,பச்சைப் பசேல் என்றுபசுமைக்காட்டைப்போல,புரதம் நிரம்பிய நீ,எம் உடலையும்எம் மனதையும் ஒருங்கே நிறைக்க!இப்படிக்குசுஜாதா (கவிதைகள் யாவும்…
வறண்டு போன பூமிநினைவுபடுத்துகிறதேநீரில்லா ஆறுகள்உடைந்த காதலர் இதயம்ஏழைக்கு உதவாத செல்வம்துணையிழந்த முதுமைஆதரவற்ற பெற்றோர்கீழ்வானம் சிவந்துமழைக்காக காத்திருக்கிறதுநம்பிக்கை நட்சத்திரமாக. க.ரவீந்திரன். (கவிதைகள் யாவும்…
