கோதுமை வண்ண திருவோட்டில்வெள்ளை படுக்கையில்மஞ்சள் ராணிஒய்யாரமாகசிவப்பு சிங்காரிவெண்ணெய் சகிதம்சகல அலங்காரத்துடன்கர்வமாய் மினுமினுக்கிறாள்..அடுத்த நொடி பற்களில்தன் அலங்காரத்தைஇழக்க போவதை மறந்து…! ✍️அனுஷாடேவிட். (கவிதைகள்…
padam parthu kavi
இன்றைய நவீன யுகத்தில்ரொட்டியும் வேகாத முட்டையும்எந்நேர உணவாகவும்புசிக்கும் அன்னத்தில்முதன்மையாய் இருக்கிறது… ஊனெங்கும் கொழுப்புசெழித்து வளர்ந்துகுருதி இனிப்பையும்குருதி அழுத்தத்தையும்பரிசளித்து – இதயத்திற்குபணி ஓய்வு…
உணவின் விலை ஏற்றம் கூடிவாழ்வை மாய்க்கசொல்லும் நிலையில் முட்டை முட்டைகளாகபொறித்த நவீன உணவு வகை இங்கே சுட்டிகள் வட்டமிடும்இவ் உணவுவகைகளைகன்டால்சாப்பிட சாப்பிடவெறுக்காதுதீர்ந்துவிட்டால்மனம்…
அந்நிய தேசத்தின்அரைகுறை துரியவனே,வெளிர் மஞ்சள் கண்களைபெற்றவனே,உனை அடையாளம் கண்டுகொள்ளவேமணிக்கணக்கானது;அரைகுறையாய் வந்தாலும்அனைவர் இதயதில்இடம் பிடித்து இல்லத்தில்நுளைந்துவிட்டாய்,துறித உணவானாலும்சாதுர்யமாய் சாதித்து விட்டாய்விருந்தோம்பலில் நீயும் ஒரு…
பழக்கங்கள் மாறுதோவழக்கங்கள் ஆனதோ உறவோடும் உணவோடும்பிணைப்போடு இருந்தோம்உணவும் வாழ்வும்தாமரை இலை தண்ணீராய்உருண்டோட கண்டோம் ஏன் இந்த மோகம்மேற்கத்திய தாகம்நவ நாகரீகம்உணவிலும் உடையிலும்பழக்கங்கள்…
அலங்கார உணவுக்குதான் எப்பவுமே ஈர்ப்பு அதிகம்!சத்தான உணவுக்குவிருப்பமில்லை!ஆடம்பரம் தான் ஆடும்!சத்தான உணவு உடலுக்கு வலுவானது!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும்…
பார்த்தாலே கிறங்கடிக்கும்உன் கண்களின் பார்வையை ஒத்தது-எனைநித்திரையில் ஆழ்த்தும்ஓவர்டோஸ் கலோரிபர்கர்! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
சட்டென்று செய்துபட்டென்று வயிறு நிறையஉண்ணும் உணவேநீ!சிறுவர்களின்சிங்காரி என்றால்மிகை ஏது!..பவா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
