மனிதனுக்கு உலகம் ஒரு விலங்கு… பக்தனுக்கு பக்தி ஒரு விலங்கு… காதலிப்பவர்களுக்கு காதல் ஒரு விலங்கு… குழந்தைக்கு தாயின் கண்டிப்பு ஒரு…
padam parthu kavi
உன் சுட்டும்சுடர் விழிகளால்கைது செய்துகை விலங்குமாட்டி விட்டாய்உன்னைக் கடிமணம்புரிந்து கை விலங்கைஉடைத்துவிட்டேனே. க.ரவீந்திரன் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
தனிமை வானில்சிறகில்லாமல்பறந்த என்னைமணமெனும்கை விலங்கை பூட்டிசிறைபடுத்திஏன் வஞ்சிக்கிறாய்…?இணை பிரியாதகாதலர்களாகபிரபஞ்சத்தைவலம் வரலாம் என்றஎன் காதல் திட்டம்உடைந்த கண்ணாடிவில்லைகளாகசிதறி கிடக்கிறதே…கானலாக்கிடாமல்என் திட்டத்தில்கைகோர்த்து கொள்…! ✍️அனுஷாடேவிட்.…
தியாகமெனும்கை விலங்கைஅணிந்துதன்னைத்தானேசிறைபடுத்திக்கொண்டுசுதந்திரமில்லை என்றுபிதற்றாதே பெண்ணே…தன்னம்பிக்கைகொண்டுஅறுத்து எறிந்து விடுஉன் வாழ்வை நீ வாழ்ந்திடு…! ✍️அனுஷாடேவிட். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
அழகிய விலங்குஎன்கிறாய் ஆசையாய்தடவிப்பார்க்கிறாய் இதுபோலதங்கத்தில்கூட செய்யலாமாவெனஆச்சரிய விழியுயர்த்துகிறாய் கைவிலங்கின்குணமறியாமல் 🦋 அப்புசிவா 🦋 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
