பெண்ணுக்குஅழகுவளையலா…?பெண்ணேஅழகு தானேஅப்பா…?? ஆர் சத்திய நாராயணன்
padam parthu kavi
வளைகாப்பு.. !கர்பணி பெண்களுக்குவளைகாப்புசெய்துபார்ப்பதுநமதுகலாச்சாரம்அய்யா..நமதுகலாச்சாரம்அய்யா…! ஆர் சத்திய நாராயணன்
கை ஆட்டி நீ பேசும்பொழுது ஆங்காங்கே நகர்ந்து தன் அழகை காட்டிக் கொள் (ல்) கிறது கைச் சங்கிலி… அதோடு நீயும்…
இயற்கையிலே பெண் அழகுஅழகுக்கு அழகு செய்யபுன்னகை பூக்கும் முகத்தில்பொன் நகைகள் ஆடை அலங்காரங்கள் ஆபரணங்கள்பொற் கரங்களிலே பொன் வளையல் பொன் கடிகாரம்…
நினைவிருக்கிறதா ஒவ்வொரு கண்ணிக்கும் ஒவ்வொரு முத்தம் என நீ தருவதாக சொல்லி இருக்கிறாய் என்றேன் உன் கையில் அணிவித்த படி.. அப்படியா…
இனிமையான உன்இரு கரங்களையும்இறுகப் ப.ற்ற அதில்இத்தனை என் அன்பா..இதற்காகவே உனக்குஇனிய பிரேஸ்லெட்இன்றே வாங்கஇசைந்தேன். உனக்கு பிடித்தஇந்த அணிகலனேஇன்ப பரிசாக கொடுத்துஇன் முகத்துடன்…
உன் கடைக்கண் பார்வையில் நானும் உன் கை மணிக்கட்டில் கை சங்கிலியும் என்னை கவனித்தே வருகின்றன காதலால்… கங்காதரன்
கைகளை மென்மையாகவரிசை படுத்தும் ஆபரணம்,அழகு மற்றும் அன்பின் இணைப்பில்ஒரு இடைச்சொல்,தங்கம்,வெண்ணிறம்,நகைச்சுவை,கனவுகள் நனவாகும் இங்கே,தங்கக் கயிறு போல,பண்படுத்தும் சிரித்த முகம்,நினைவுகளில் மிளிரும்,காதலின் கையாலே…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கைகளில் பொன் சங்கிலி
by admin 2by admin 2கைகளில் பொன் சங்கிலி அணிந்து, கண்களில் கைது செய்கிறாய் காதல் சட்டத்தில்… கங்காதரன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பச்சையும், இச்சையும்
by admin 2by admin 2இரத்தினமாய்… புல்வெளிப்பரப்பாய்…. அம்மனின்சொக்க வைக்கும் அழகுச்சேலையாய்… விசேடம்பொதிந்த மரகதலிங்கமாய்….எங்கும் எதிலும் வியாபித்துநேர்மறை பரவச் செய்யும்இச்சை கூட்டும் பச்சை நிறமே! நாபா.மீரா
