ஒற்றைசெடியில்முளைத்தஎண்ணற்றபச்சைப்பூக்கள்… ஒற்றைபூவில்தொடுத்திருந்தஎண்ணற்றபூக்குடைகள்… ஒற்றைகுடையில்விண்மீனாய்ஓராயிரம்பச்சை மொக்குகள்…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
padam parthu kavi
காதலியின் கடைக்கண் பார்வைபட்டு விட்டால்ப்ரோகோலியும்ரோஜாவாகும்எதை கொடுக்கிறாய் என்பது முக்கியமல்லநேசத்தைஎப்படி பரிமாற்றம் செய்கிறாய் என்பதேகாதலின் வேதம்! -லி.நௌஷாத் கான் (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
பெண்ணின மெல்லிடைவனப்பு நீ!ஆண்ணின ஆளுமை நீ!ஆனாலும் ருசியற்றஆரோக்கியவிழுமியம் நீ!ம்… ஆயினும்என் உணவு காதலியும் நீயன்றோ!!..பவா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
ஒப்பனைகளைகளைந்து விட்டுகண்ணாடி முன்நின்றாள் காரிகை..அருகிலோ நான்..அவளின் குளிர் பார்வைஉயிருக்குள் ஊசியாக இறங்கிடஅவளின் பட்டு மேனியைஅள்ளி அணைத்திட தான்இளமையின் நெஞ்சம் ஏங்கியது..‘எப்படியடி இப்படி…
பனி சூழ் மலைமகளில் பிளவுஇயற்கையான பேரழிவா!புவியதிர்வா!பேராசைக்காரர்களின் ஆக்கிரமிப்பால்நிகழ்வா!சாலைத் துண்டிக்கபட்டதால் எத்துனை துயரம்,நிலாச்சரிவும்மண்ணரிப்பும்இயற்கை வளங்களின் அழிவும்,அரசியல்வாதிகளின் பேராசையும், பொறுப்பற்ற அரசாங்க அதிகாரிகளும்திருந்துவார்களா?இயற்கை எத்தனை…
