பிளவுப்பட்ட சாலையைகற்கள் மண் கொண்டுமூடிடலாம்…ஆனால்..,அதன் பழைய சமதளத்தைபெற முடியாதே… சாலை பிளவுபட காரணம்அதன் அடித்தளம்சரியாக அமைக்கபடவில்லைஎன்பதே… இயற்கையோ சுற்றியுள்ளசூழலோ காரணமாகாது… அது…
padam parthu kavi
நாம் நடக்கும்பாதையில்பள்ளம்மேடுஇருக்கலாம்இங்கு பாதையேபிளந்துகிடக்கிறதே இப்பாதையை கடக்ககடவுள் வந்து வழி செய்து கொடுப்பாரா?பிளந்தபாதையைஎம்மால் ஒழுங்குஅமைக்கதான்முடியுமா நாம் எப்படிபயணத்தைதொடர்வதுஇதற்கு என்னவழி மதி வழியேமனதை செழுத்திசதியெனும்…
விளக்கு இல்லா பாதை,வழி தெரியா பயணம்இலக்கு ஒன்றே குறிக்கோளாகதனியே பயணித்துஇப் பூமியில் ஜனித்த நம்மால்தெரியும் பாதையில்உடைந்த சாலையின்தடைகளை தாண்டிமுன்னேறி சென்றுஉயர முடியாதா…
சாலையின் பயணம்நெடுந்தூரமானாலும்தொடுவானம் தூரமனாலும்நதியின் கைகோர்த்துவிண்ணை தொடும் மரங்கள்வீற்றிருந்தும்,யானைக்கும் அடி சறுக்கும்,;ஒட்டுமொத்த உயிர் லகளையும்தூக்கி சுமக்கும், பூமிதாயும்சரிந்து விடுகிறாள்,சந்தர்ப்ப சூழ்நிலைகளால்சில சமங்களில்நில சரிவாய்,பெண்மையை…
அடங்காத மனிதர்களை கண்டுகொதித்து தான் போனதென்னவோ?கழிசடைகளை காவு வாங்கநல்ல ஆத்மாவும்கூட போனதென்னவோ?அதிகம் ஆடாதேஅடுத்த நொடிஉனக்கு சொந்தமானது அல்ல!என் நிலம் இதுஆறடியும்நிரந்தரமாய்உனக்கு சொந்தமானது…
பொறுத்தவர் பூமி ஆள்வார்இன மொழி சாதி மதசமுதாய பிளவுகளைக்கண்டு பொறுக்காத பூமியேபிளந்து நிற்கிறதுபிளவுகளை மறந்துசமுதாய உறவுகளோடுஇணைந்து வாழ்வோம். க.ரவீந்திரன் (கவிதைகள் யாவும்…
