கண்ணாடி கிண்ணம்கண்ணாடி கிண்ணம்போல் என் மனதில்இருப்பதை எப்படிநீ அறிந்தாயோ அதேபோல உன் மனதையும்அறிந்து கொண்டேன்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும்…
Tag:
padam parthu kavi
படர்ந்து விரிந்து ஓடும் நதியையும்அடர்ந்த காட்டையும்உயர்ந்த பனி மலையையும்விரிந்த வானத்தையும் ஏன்?சுட்டெரிக்கும் சூரியனை கூடதன்னுள் அடக்கிஅமைதியாய் வீற்றிருக்கும்கண்ணாடி குடுவை அருள்மொழி மணவாளன்…
கண்ணாடிக் கிண்ணத்திற்குஒளியூட்டியவர் யார்?சூரியனின் ஒளியை பலமடங்கு பிரதிபலிக்கும் இக்கல் குவளையைப் போல் என்னவளின் முகச்சிரிப்பும் உணர்த்துகிறது அவளின் என்னுடனான வாழ்க்கையை!!இப்படிக்குசுஜாதா. (கவிதைகள்…
