🌸தமிழ்🌸 எழுத எளிதான ஒரு மொழி! பழகப் பழக விரல் வழி ஒழுகி வடிவம் பெறும் மொழி. எழுதும் சொல். சொல்லும்…
padam parthu kavi
🙏🏽முடிவு🙏🏽 முடிவில் என்றும் முனைந்து இருப்பது; முடிவில் தவறு என்றே ஆகலாம்- ஆதலால் முடிவாக எதையும்முடித்து வைக்காமல்; மாறும் மாறுதலை எதிர்கொள்.…
அரூபி தேடினேன் எங்கும் இருக்கும் தேவியை நாடினேன் அவள் தாள் பற்றிட கோயில்கள் பல ஏறியும்,மந்திரங்கள் பல சொல்லியும்,தானங்கள் பல செய்தும்,தேடி…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ஒரு ரூபமற்ற இறைவனே!
by admin 2by admin 2🪷அரூபி🪷 ஒரு ரூபமற்ற இறைவனே! ஒன்றாய் இருந்து , பலவாய் விரிந்து என் முயற்சிகளுக்கு ரூபம் அளிப்பாய் என் கனவுகளுக்கு ஒரு…
🌸தமிழ்🌸 தாய் தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. சொல்லும் தமிழ் சொல் உயிரில் கலந்த உணர்வு நினவுகளின் முதல் தொடக்கம்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ஒரு சூழலின் தொடர்ச்சியே
by admin 2by admin 2🌸 முடிவு🌸 திரையிட்டு முடிவு என உணர்த்தினாலும், உறங்கா கனவுகளும், ஓயா நினைவுகளும் ஆறும் ஆமாறறியாமல் சுற்றியே நிற்கும்; முடிவு என்பது…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பரந்து விரிந்த களம்
by admin 2by admin 2பரந்து விரிந்த களம்பார்த்துப் பார்த்துப்பூரித்துப் போனேன்ஆதி வேரின்அடையாளம் அறிய முற்படமுன்னோனின் முகவரியைநினைக்க நினைக்கஆழியின் ஆழதேசம் போல்அத்துணை அழகையும்இழை இழையாய்ப்பிரித்து நோக்கமுத்து முத்தாய்ப்பிறப்பெடுத்தமுத்தமிழின்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ரூபம் இல்லாத அரூபிக்கும்
by admin 2by admin 2Aroobi… அரூபி அரூபி எனில்உருவம் இல்லாதது.உருவம் இல்லாததைஇறைவன் எனலாம். உருவம் கண்டுகவிகள் பிறக்குதுஇங்கே…கவிக்கு உருவம்தந்தவர் படைத்தவர் தானே..இங்கு படைப்பவரைபடைப்பதால்அரூபி இறைவன்ஆகிறார்… ரூபம்…
கற்பனைக் கண்களில்ஒளிவிளக்கேற்றிகார்முகில் கண்டுகளிப்புறும் மயிலாய்மழை கண்டுமலரும் வானவிலாய்ஞானத்திற்கு செறிவூட்டிஞாலத்தின் நடப்பைகவிப்படைப்பாய் உருவெய்திடஉள்ளுக்குள் உறங்கும்உணர் உளிக்கு உயிர் தந்துஉருவற்ற தூண்டுகோளாய்துணை நின்ற பெருந்தூண்!…
அம்மாவெனும் முதல் முத்தாய்நாவில் இனித்துதித்திப்பை திவ்யமாய் தெளித்துஅறிவின் அடைக்கலமாய்ஆழக் காலூன்றிய வேராய்அடி நெஞ்சம்தனில்பொங்கிப் பெருகிடும்உயிரின் ஆதாரமாய்உணர்வின் உச்சமாய்தாய் மண் தருவித்துதிரவியமாய் ஊட்டிய…