பூமித் தாயின் கருவறையில்பசுமைப் புரட்சி செய்துபக்குவமாய் பிறப்பெடுத்துமரகதமாய் பெயர் பெற்றுமணிமகுடமாய்அணிகலன்களின் அணிவகுப்பில்ஆளுமை மிக்கதாய்வலம் வரும்புதுமை நீ! ஆதி தனபால்
padam parthu kavi
மரகதம்…Emerald மைக்கா பாறையில்கிடைப்பாய்சுண்ணாம்புபாறையிலும் வெளிப்படுவாய்.. பச்சைக் கல்மரகதமே –உன் மேல்இச்சை கொண்டுபார்க்கிறேன்..பளிச்சென்றுமின்னுகிறாய்..விரல்மேல் வந்துகுளிர்ச்சி தருவாயோ. எட்டா உயரத்தில்பட்டாக ஜொலித்தாலும்..நவரத்தின ஒளியேநல்வரவு உனக்கு!…
மரகத பச்சைபசுமையான பச்சை!உணவளிக்கும் பச்சை!ஞானகாரகனின் பச்சை!பளபளக்கும் பச்சை!ராசியில் மூழ்கி திளைத்தவரின்மரகதப்பச்சை! பணம் கொழிப்பவருக்கும்,வானவியல் சாஸ்திரத்தில் முழ்கியவருக்கும், பயனளிக்கும் பச்சை!நகையாய் மாறிகையினில்!பணமாய் மாறி…
ராசிக்கல்!நம் எண்ணமும் செயலும் சரியாகஇருப்பின் எதற்குராசிக்கல்!ஜோதிடரின் பரிகாரம் மூலமாக நகை வியாபாரி பணக்காராகஆக நாம் ஏன் நம்பணத்தை செலவு செய்ய வேண்டும்!சபையர்…
என் ராசிக்கு ஏற்றமரகத மோதிரம் அணிந்துஅவசர தேவைக்குஅடகு வைத்தேன் வங்கியில்அது திரும்பவே இல்லைஎன் ராசியில் குறையாஎன் ராசிக் கல்லில் குறையா க.ரவீந்திரன்.
மரகதம்.பச்சைகல் பற்றிபச்சையாகசொன்னால்அது நமக்குபச்சை விளக்குஅல்ல…சிவப்புவிளக்கு மட்டுமே..!ஆம்.டேன்ஜர் சிக்னல்..!! ஆர் சத்திய நாராயணன்
மரகதம்.அதிஷ்டம்கல்லில்இல்லை.ஒருவன் தலை எழுத்தில் தான்உள்ளதே…..! ஆர் சத்திய நாராயணன்
இவன்இடது கைய் மணிகட்டில்இருந்தால்படைப்பு சக்திவருமாம்.பின்னே என்ன..?நான்மரகதம்வைத்து இருந்தால்ஒரு நல்லசினிமா எடுத்துவிடுவேனே…. ? ஆர் சத்திய நாராயணன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ஆடம்பரத்தின் உச்சம்
by admin 2by admin 2பச்சை கல்..பச்சையாகசொன்னால்இதுபசிக்குஉணவு அல்ல.ஆடம்பரத்தின்உச்சம். …! ஆர் சத்திய நாராயணன்
மரகதம்.இதுசாமனியன்பொருள்அல்ல….!கோடீஸ்வரன்பொருளே….!! ஆர் சத்திய நாராயணன்
