நிரலாக்க மொழி நீல வானில் கருமேகங்கள்ஒன்று திரண்டு படையெடுக்க… செங்கதிரவன் கண் கூசும்மின்னொளியை வீசிட… மலை கூடாரமெங்கும்பனிமூட்டம் குவியலாக படர்ந்திருக்க… நீல…
padam parthu kavi
வியப்பாய வியப்பு கண்ணாடிக் குடுவையில்கனலாகக் கதிரவனைஓடும் நதியைமோதும் முகிலைவானளாவிய மலைகளைசெயற்கையாக …..இதென்ன விந்தையா ???🤔 மண்ணை உண்ட வாயில்ஈரேழு புவனம்அகில அண்டம்அதிலே…
செஞ்சுடர் பரிதியாலேபனி மலை உருகுதுநதியென உருளுது உருளும் நதியைஒளி ஊடுறுவும்உருளை குடுவையில்வழுக்கு பாறை மேல்நிறுத்தி பார்த்தால் மலையும் மடுவெனபரதியும் பொறியெனகுடுவைக்குள் அடங்கும்…
செயற்கை. உனக்காக எதையும்செய்ய தயார்காதலன் முழங்கஇயற்கையைபாட்டிலில் அடைக்கமுடியுமா காதலி கேட்கஅதற்கென்ன கண்ணேஇயற்கையைப் பிடித்துபாட்டிலில் அடைத்தான்தொழில்நுட்ப உதவியால்இயற்கை அழகாசெயற்கை அழகாதிணறினாள் அவள். க.ரவீந்திரன்.…
தலைப்பு : சீசாவினுள் உலகம்இயற்கையை சிறைப் பிடிக்க முடியுமா?ஆம்,முடியும்சிசாவினுள் மலை முகடும்,பாய்ந்தோடும் அருவியும்,தகதகக்கும் சூரியனும்,வானமும் பூமியும் ஒரே குப்பியில்…இப்படிக்குசுஜாதா. (கவிதைகள் யாவும்…
