அவன் ஆசையாகவாங்கி தந்தபொம்மை உள்ளதுஆனால் அவன் உடன்இல்லாமல்நினைவுகள் மட்டுமேஎன்னிடம் உள்ளதுஅவன் வேறு ஒருவரின் உரிமையாகமாறி விட்டான் அடுத்த ஜென்மத்திலாவதுஅவன் வாங்கிகுடுத்த பொம்மை…
Tag:
padam parthu kavi
அடியே நீ,பார்த்தாலே படபடக்கும்பட்டாம்பூச்சி பறக்கும்!செல்கள் எல்லாம் பூ பூக்கும்!சொற்களோ தடுமாறும்…பார்வைக்கே இத்துணைமாற்றங்களா?!என் அன்பே!…..நீ தொட்டால்……ஆஹா!இதயத்தில் மின்னலடிக்கும்,ஏன்… துடிப்பே நின்றுவிடும்பரவசத்தில்…….என் பிணியும் நீ!பிணிதீர்க்கும்…
இதயத்தில் மின்னல்.நான் தான் உன்இதயத்தில் இருக்கும் போது உன் இதயம்எப்படி இவ்வளவுசூடு ஆச்சரியம் !ஆச்சரியமாக இருக்கு !பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து…
