மனது சொல்லியது…கனவுகள் மெய்ப்பட,கடினமாய் உழை!கண்களில் பிம்பமான காட்சிகள்கண்களுக்குப் புலனாகும்.நீ நினைத்தால் !…….எந்த நிழலும் நிஜமாகும்!ஆம்……இளம் பிராயத்துக்கனவு,இன்று நிறைவேறியது!பம்பரம் தொலைந்து விட்டால்,பதைபதைத்து வாழ்வே…
Tag:
padam parthu kavi
மரக்கிளையில் கண்ணாடி.தீடீரென பெய்தகோடைமழையில்எதிர்எதிரே வந்த இரண்டு ஸ்கூட்டர்கள் மோதி அதனால்ஒருவனுடைய கண்ணாடி இந்தசெடிக்கு ஆபரணம்ஏற்கனவேகண்ணாடிஅணிந்தவன் பள்ளத்தில் அபயக்குரலுடன்!யார் வருவார்கள் என்றஎதிர்பார்ப்புடன்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்…
அன்றொரு நாள்நீயும் நானும்எதிரும் புதிருமாகஉன் காந்தக் கண்களால்களவாடிய என் இரவுகள்.யாரும் இல்லா அந்தபெட்டியில் தனிமை என்னை தீண்டவில்லைபயம் என்னை ஆட்கொள்ளவில்லை.ஆனால்,உன்னிடம் ஏதோ…
