தண்ணீரின் மேல் ஒடம்.பொங்கி வரும் ஆறு!சுற்றிலும் மலை!ஒடக்காரன் தன்பணிமுடித்து ஒய்வாகஒடத்தை நீரில் விட்டுஅவன் தன் இல்லாளைநோக்கி இன்றைய தொகை கொடுத்துஉண்டபின் ஒய்வை…
padam parthu kavi
அடர்ந்த வனம்!அருகிலே பச்சையாடை உடுத்தியமலைமகள்!அவள் எழிலில் மயங்கிகொஞ்சி விளையாடும்வெண் முகில்கள்!அடிவாரத்தில் தெளிந்தநீர்ப்பரப்பு!அதன் மீது மிதக்கும்அழகிய ஓடம்!காட்சி என்னவோஅழகாகத்தான் உள்ளது.அன்றும்…..இதே காட்சிதான்……..பரவசமானோம்…இளமைப் பூங்காற்றுஓடத்தில்…
காதல் உலா காற்றையும் நீரையும் உறிஞ்சிபெருத்து மிதக்கும்கொண்டல்களின் ஆட்சியால்ஆகாயம் தன் வண்ணம் இழந்துவெண்பஞ்சு பொதிகளையும்கரும்பஞ்சு பொதிகளையும்உலவ விட்டு வேடிக்கை பார்க்க… விண்…
இரயில் பயணங்களில் இதுவரை எழுதப்பட்டவை எல்லாம்உனக்காகவேஎழுதப்பட்டவையாய்எண்ணுகிறாய்.நீரும் -தீயும்ஒரு போதும் ஒன்றிணையாதுஏனோநம் மனம்காதல் கொண்டது வீணோ ?!நிலம் ,நீர் ,காற்று ,வானம் ,நெருப்பு…
காதல் ஓடம் கலகலவென சிரிப்பும்கொலுசு ஒலியும்கருங்கூந்தல் காற்றிலாடகயல்விழியில் காதல்ததும்பி வழிய… மையலால் பேச்சிழந்துமுகம் நோக்காதுஉள்ளத்தில் உள்ளதைச்சொல்ல துடித்தஉள்ளம் நிலைமாறி…… விழியிலே மலர்ந்துஎன்னில்…
அக்கரைப்பச்சை அக்கரை பச்சைஅழகாக தான் இருக்கும்எழிலோடு முகில்மலை உரசிகொண்டிருக்கும் துடுப்பில்லாதஓடத்திலேவழியில்லாதஓடையிலேவாழ்க்கைபயணம் இளந்தென்றல்வீசும் போதுதாலாட்டும்புயல் வந்துமோதும் போதுதடுமாறும் அது போகும்பாதையிலேபயணமாகும்தரை தட்டும்இடம் தானேஇலக்காகும்…
