✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
Tag:
padam parthu kavi
மயிலோடு உறவாடஇரயில் ஏறி வரும்போதுகொதி நீரில் உருவாகும்நீராவி அதுபோலமனத்தவிப்பைஎவ்வாறு உரைப்பேனடி? இடுப்போடும் மடிப்போடுஉருவாகும் இரு கோடுஇரயில் ஓடும் தடம்என்று நினைத்தேனடி நீராவி…
தலைப்பு: நீ….ராவிவெள்ளையன் உலகுக்கு அறிமுக படுத்தினானே!சிக்கு புக்குசிக்கு புக்குரீங்காரம் என்னிடமே!கரியைப் போட்டுநீரை ஆவியாக்கி நீ…ராவி முந்துதள்ளி ஓடுவேனே!மனிதன் முதல்சரக்குவரைத் தஞ்சம் என்னிடமே!என்னில்…
இதயத்தின் உச்சியிலே பச்சைக் கிரீடம் வைத்தாற் போன்றுஅழகான வண்ணம்!எனவேதான்,இதயம் தொலைத்தோர்க்குஆனாய் நீயும்காதல் சின்னம்!பழங்களின் தன்மையில் முரண்கொண்டதால் ‘காதலர் பழம்’எனும் பெயர் கொண்டாயோ?!ஆம்,…
