மஞ்சுளம் கொஞ்சும்மயிலேஆடல் அரசனேமனம் கொள்ளைபோகும்கண்களை கொன்டமயிலே உனது தோகை புனையாச் சித்திரம்ஒளி சேர் நவமணிகளஞ்ஞியம் வண்ணதடாகம் உன்உடல்பொற்காசு பரவியதுபோல உன்கழுத்துமுத்து பூ…
Tag:
padam parthu kavi
சதுப்பு நில காட்டினிலேநீர் நிலத்தில் வாழ்பவளேஇருப்பிடம் இரண்டு கொண்டதால்உன்னை பெண்பால் என்று சொல்லவா? சுரண்டலுக்கு ஆட்பட்ட பெண்போலேஉணவு உண்ணும் போதும்கண்ணீர் வடிக்கிறாய்உடல்…
வண்ணந்தீட்டுதலில்புது விதம் வானம் காணா நிறங்களில்மேனி. பூக்களைபெருமூச்சு விட வைக்கும்தோகை. ஏதோ குறைவதாய்புலம்பினான் ஓவியன்… மயிலின்தனிமைத்துயரைஅதன் கண்களில்படித்தறியாமல். 🦋 அப்புசிவா 🦋…
தலைப்பு: மயக்கும் பேரழகி.வண்ணமயில் தோகை விரித்து, ஆடுவதுப்போல்உன் கூந்தல் விரிப்பிலே!எனை மறந்தேன் என் கார் முகிலே!வானவில்லின் வண்ணக்கலவை கண்டேன்,அகவல் மயிலின் தோகையிலே!உன்…
