நீரிலும்நிலத்திலும்வாழ்ந்தும் நாங்கயாரையும்ஏமாற்றிப் பிழைக்கலை பின் ஏன்பொய்யிலேயேவாழ்வு நடத்தும் பொல்லா மனிதரின்போலிக் கண்ணீரை சற்றும் யோசிக்காதுமுதலைக் கண்ணீர்என்றீர் இதயம் துடிக்குதேஏனிந்த அவச்சொல் இந்துமதி…
Tag:
padam parthu kavi
தலைப்பு: முதலை எனும் பரிதாபம்.உன் ரூபம் கண்டு அருவருப்போர்க்குதெரிவதில்லை,நீ எவரையும் தானே சென்று தாக்குவதில்லை!உன் இடத்தில் வருவோரே,உனக்கு உணவாகிவிடுகின்றனர்.பணமுதலை என்று கூறப்படும்…
தொழிலாளர்களின் முழு உழைப்பையும் விழுங்கி வாழும் முதலாளித்துவத்தின் சுயரூபம் இதுவோ…இல்லை…வரிய மக்களின் வரிப்பணத்தை விழுங்கி வாழும் அரசியல் வாதிகள்சுயரூபம் இதுவோ…இல்லை…உயிர் காப்போம்…உயிர்…
