மீனைகண்ணாடித் தொட்டியில் பறவையைஇரும்புக் கூண்டில் யானையைகாலில் சங்கிலியுடன் இயல்பாய் மற்றதைவாழவிடாத மனிதன் காலணியையும்விடுவானா என்ன? 🦋அப்புசிவா🦋
Tag:
padam parthu kavi
செருப்புக்கு பூ வைத்தால் சிரிப்புசெருப்பில் பூ வளர்த்தால் வியப்புசெருப்பால் அடித்தவனுக்கு மன்னிப்புவழங்கும் மனதில் என்றும் தித்திப்பூசெருப்பு தனியா இருப்பது தவிப்புசேர்த்து வைப்பது…
