கத்தரி வெய்யிலில் வாடிய மக்களின்குறைதீர சுகமானகோடைமழை!இதை எதிர்பாராதமக்களின் ஆனந்தகண்ணீர்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
Tag:
padam parthu kavi
மழைச்சாரல் கருமையான சூல்கொண்ட மேகத்தில்சலனங்களை சலித்தசாரலாய் மழைத்துளி மண்ணோடு மழைகொண்ட நேசத்தில்கலந்த சுவாசமாகவீசும் மண்வாசம் தூறலின் மெட்டில்சுருதி பாடும்தென்றலின் நாதமாகஇடி மின்னல்…
சுடுகாட்டின் எரியூட்டிய புகைசுற்றிலும் சூடான வாகனப்புகைசுறுசுறுப்பாக்க சோம்பேறியாகநல்லதுக்கு கெட்டதுக்கு சிந்திக்கஇப்படி எதெதற்கோ மக்கள்விடும்வெண்சுருட்டின் ஆலகாலப்புகைதம்மையும் சூழலையும் அழித்துக்கொள்ளும்(கொல்லும்) புகை,,,நாம் உபயோகிக்கும் பலபொருட்களைஉற்பத்தி…
