வாழ்க்கை – மெழுகு கண்ணாடி குவளையில் ஒரு வாழ்க்கை. – என்னைசூழ பல வேட்கை.லவண்டர் பூக்கள் கொஞ்சம்.பாச வரம்புகள் என்னை கொஞ்சும்.நாச…
Tag:
padam parthu kavi
கண்ணாடிக்குவளைக்குள் கவின்மிகு சுடரே!உன்னைக்கண்டதும் நினைவில் என் அன்னையே!அனலிடைமெழுகாய்த் தினம் தினம் உருகினாளே!கண்ணனின் புல்லாங்குழல் கூட ஓய்வெடுக்கும்!அன்னையின் ஓமக்குழலுக்கு ஓய்வேது?எரிவாயு இல்லாக் காலமது,…
மெழுகு உருகிஅலங்கோலமாகிஅழிந்து போனாலும், வெளிச்சத்தை உருவாக்கிமற்றவர்களுக்கு உதவி விட்டுத்தான் செல்கிறது இருக்கும் வரை… தாய் தந்தை பிள்ளைகளுக்காக உழைத்துஅவர்களது வாழ்வை அழகாக்கிமறைந்து…
கண்ணாடிக் குடுவையில்மெழுகின் ஒளியில்அழகுற மிளிரும்வண்ண மலர்கள் தான் உருகிசுற்றிலும் ஒளிரதன்னுயிரைத் தரும்மெழுகு விளக்குகள் மிளிரும் மலர்கள்விளக்கின் சூட்டில்கருகி வாடினாலும்……. நேசக்குரிய நங்கையின்இதழ்…
