மனம் மயக்கும் நிறங்கள்இதம் பரப்பும் குணங்கள்!உள்ளம் துள்ளும் ஊதா!உறக்கம் நல்கும் நீலம்!பசியைத் தூண்டும் சிகப்பு!உடல்நலம் பேணும் பச்சை!இசையை ரசிக்கும் இளஞ்சிவப்பு!கொண்டல் கொணரும்…
Tag:
padam parthu kavi
மரம் அடர்ந்த காட்டுக்குள்ளேஒளிக்கீற்று வரைந்த கோட்டினாலேசுகமான பாதையொன்றுதெரியுதடி கண்ணெதிரே…! இடர் நிறைந்த என் வாழ்க்கையிலேநீ புகுந்த வேளையிலேஇன்பவொளி சூழ்ந்து நின்றுவாழ்த்துதடி என்னாருயிரே…!…
