மழைக்கு பிறகு வரும்வானவில்லைஇரசிப்பதே இல்லைவண்ணமயமாய் நீ அருகே இருப்பதால்! -லி.நௌஷாத் கான்-
Tag:
padam parthu kavi
கருவறைக்குள் கண்டதெல்லாம்கருமையன்று வேறொன்றில்லைகண் திறந்து கொண்டபோதும்புது நிறமென்று ஏதொன்றுமில்லை பார்வையற்றவன் பட்டத்துடன்பார் போற்ற வலம் வந்தவன்வெள்ளைப் பிரம்போடுகறுப்புப் பாதையில் பயணித்தவன் ஓவியங்களை…
மஞ்சளில் மங்களத்தையும்!பச்சையில் பசுமையையும்! ஆரஞ்சில் ஆற்றல், தன்னம்பிக்கையும்!நீலத்தில் குளிர்ச்சியையும்!சிவப்பில் துணிச்சலையும்!ஊதாவில்அமைதியையும்!இளம் சிவப்பில்காதலையும்!எதிர்ப்பார்த்த என் வாழ்வுஅனைத்தையும் கலந்ததும்கிடைக்கும் வெண்மையாக போனதேனோ!இப்படிக்குசுஜாதா.
வண்ணங்களில் ஒருமித்து உருவாகும் ஓவியங்களால் மனதில் ஏற்படும்புதுஎண்ணம் கரம் பிடித்தவனின்மனதுக்கு இதமாகஇசைந்து நடக்கும்(தூ)காரிகையவள் பல உருவங்கள் வடிவங்கள்வண்ணங்கள் எண்ணங்கள்அன்பான நேசங்கள்ஆழமான காயங்கள்இனிமையான…
