சிவப்பு நிறம்…சிக்னலில் ‘நில்’ என்பதன்அடையாளம்…..உயிரின் ஓட்டப்பந்தயத்தில்முக்கியப் பங்களிக்கும்உதிர சக்தி……பொதுவாய் அபாயத்தின்எச்சரிக்கைச் சின்னம்…..குங்குமமாய் ……மங்கையர் நெற்றியில்மங்கலம்…..மறவர்கள் நெற்றியிலோவெற்றிச் சின்னம்!மொத்தத்தில் முரணானநிறமோ? நாபா.மீரா
padam parthu kavi
நமது…?குங்குமம்வைப்பதும்கொடுப்பதும்நமதுஉயர்ந்தகலாச்சாரம்..! ஆர் சத்திய நாராயணன்
நீ…!நீசிந்தினால்கூடஅதுநல்லசகுனமே…!குங்கும த்திற்குகுங்குமம்வைக்கவிரும்பும்.. நபர்நானே…!! ஆர் சத்திய நாராயணன்
குங்குமம்…! வீட்டிற்குயார்வந்தாலும்..அதுவும்பெண்ணாக இருந்தால்உன்னைதராமல்இருப்பவர்உண்டோ…? ஆர் சத்திய நாராயணன்
குங்குமம்…!ஆயுத பூஜையில்எல்லா இடங்களிலும்… எல்லாபொருட்களிலும்சந்தனத்தின்நடுவேநீயேபொட்டு…! ஆர் சத்திய நாராயணன்
திலகம்..!ஆமாம்.அந்த நாள்முதல் இன்று வரைவெற்றி திலகம்என்னவோசிகப்பு தான்…!ஆம். குங்குமம் தான்…! ஆர் சத்திய நாராயணன்
குங்குமம்.. ?பெண்தான்எட்டு கொள்ள வேண்டும் என்ற நியதி இல்லை.ஆம்.ஆணும்வைக்கலாம்…! ஆர் சத்திய நாராயணன்
பொட்டு…!குங்குமபொட்டின்மங்கலம்..நெஞ்சம்இரண்டும்சங்கமம்…! ஆர் சத்திய நாராயணன்
தாய்…!மஞ்சள்குங்குமம்மகாலட்சுமிஎன்தாய்…!தெய்வமே…!! ஆர் சத்திய நாராயணன்
என்னவனின் கைவிரல் என் நுதல் தீண்டி குங்குமம் இட்டிடவே வாழ்நாள் முழுவதுமாய் நான் காத்திருக்க… காலங்களோ கடந்தோடநான் கொண்ட பேராவல் இன்றும்…
