2024படம் பார்த்து கவிபோட்டிகள்மேபடம் பார்த்து கவி: வறண்டு கிடந்த என் by admin May 8, 2024 by admin May 8, 2024வறண்டு கிடந்த என் பாலைவன மனதில்… சில்லென்ற நீர்த்துளிகளாய்.. என் உழைப்பிற்கான பாராட்டு… புவனா(ஈரோடு, தமிழ்நாடு) Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மேபடம் பார்த்து கவி: முகமும் மனமுமாக by admin May 8, 2024 by admin May 8, 2024முகமும் மனமுமாக நாணமும் புன்னகையுமாக இதழ்களும் முத்தமுமாக விழிகளும் கண்ணீருமாக கூந்தலும் மலருமாக நெற்றியும் வியர்வையுமாக இலை மறைவாக காய் மறைவாக… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மேபடம் பார்த்து கவி: மனதின் ஸ்பசரித்தால் by admin May 8, 2024 by admin May 8, 2024மனதின் ஸ்பசரித்தால் உண்டாகும்- மானிடக் காதல் போலஇந்த மழையின் ஸ்பரிசத்தால் பசுந்தலைக்கு காதலை உண்டாகிறதோ!!! பேரன்புடன்தரணி ❤️ Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மேபடம் பார்த்து கவி: அழ வைக்கும் by admin May 8, 2024 by admin May 8, 2024அழ வைக்கும் இரவுகள் கூட அழகாகிறது இடையில் சில இதமான நினைவின் கண்ணீர் துளிகளால் ; வியர்வை துளிகளில் நனையும் வெப்ப… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மேபடம் பார்த்து கவி: வானமே நீ by admin May 8, 2024 by admin May 8, 2024வானமே நீ தாரைவார்க்க..வனமே நீர் போர்வையாக..ஓ… உன் தாகம் தணிந்த நீர்த்துளியோ! இல்லை… பிரம்மனின்தூரிகையின் வண்ணக் காரிகையோ ! இவள் தீபா… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மேபடம் பார்த்து கவி: சுட்டெரிக்கும் கோடை by admin May 8, 2024 by admin May 8, 2024சுட்டெரிக்கும் கோடை வெயிலில் அவளுக்கும் வியர்த்து வழிக்கின்றது….வியர்வை துளிகள்Rithanya Mahendran Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மேபடம் பார்த்து கவி: நீர்த்துளி by admin May 8, 2024 by admin May 8, 2024துளித்துளியாய் உன்னை ஸ்பரிசித்த தருணமதில்பிறவிப்பயன் அடையஎன்ன தவம் செய்தேனோ பிரியதர்ஷினி Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மேபடம் பார்த்து கவி: துளி நீரும் by admin May 8, 2024 by admin May 8, 2024துளி நீரும் இலைமகள் உன்னை உரசி செல்கையில் தன் பாவம் தீர்ந்ததென துள்ளி மகிழ்ந்ததோ!??? Banu Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மேபடம் பார்த்து கவி:இலையின் by admin May 8, 2024 by admin May 8, 2024இலையின் ஆகச்சிறந்த ஒப்பனைக்காரர் மழைதான் போல… அவரது ஒப்பனையில் தேவதையை போல மாறி விடுகிறதே இலை!அழகாக… மிடில் பென்ச்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மேபடம் பார்த்து கவி: கார்மேகம் மழையாய் by admin May 8, 2024 by admin May 8, 2024கார்மேகம் மழையாய்பொழிந்து…அந்த நீரை தன்னகத்தே வாங்கி கொண்டு துளித் துளியாய் சிந்தும் மரத்தின் இலையும்.. உழைத்து உரமேரிய என்னவனின் உடம்பில் இருந்து… Read more 0 FacebookTwitterPinterestEmail