அரூபியெனில்அறிவுக்கெட்டியவரைஆண்டவனே ஆண்டவனுக்குஇருக்கிறதோஇதுவெனவடிவமும் ஈரேழுலகாழும்ஈசனின்உருவிதுவெனவே உரைத்திடவியலுமோஊராழ்வோரும்ஊகித்தேனும் எல்லோர் எண்ணத்திலும்ஏக்கமாகியே ஏற்றமாய்ஐயமற ஐந்தவித்தவனாய் ஒளிர்வித்து ஒளிர்பவனாய்ஓங்கியுயர்ந்தே ஓங்காரமாய்ஔடதமிலாஔடதவாதியவனாய் உருவமில்லா உறவெனவாய்உடனிருந்தே உயிரும் மெய்யுமாய்உணர்விலெழுந்த வரிகளுக்குவலிமையுடன்உயிரளித்தே…
padam parthu kavi
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: எனக்கு தெரிந்த அரூபி…
by admin 2by admin 2அரூபி…!எனக்குதெரிந்தஅரூபி…கவிமற்றும்கதை போட்டிநடத்தும்.தளம் தான்…!தொடரட்டும் உம்பணி….!! ஆர் சத்திய நாராயணன்
செல்வியேநீயும்தமிழ் செய்யுளும் ஒன்று தான்ஏனெனில்எப்படி மனப்பாடம் செய்தாலும்புரியப் போவதே இல்லை! -லி.நௌஷாத் கான்-
அரூபி…!உருவம்இல்லாதது…அல்லாவிற்குஉருவம்இல்லை.சரியோ தப்பிஅரூபிஎன்றால் என்னைபொறுத்த வரைஅல்லாதான்….!🙏🏿 ஆர் சத்திய நாராயணன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: திரும்பி பார்த்ததுக்கே
by admin 2by admin 2திரும்பி பார்த்ததுக்கேதிருவள்ளுவனானேன்டிகண் பார்த்தால் கலிங்கத்து பரணிகொஞ்சும் கொலுசொலியில் சிலப்பதிக்காரம்மணக்கும் உன் கூந்தல் மல்லிகையில் மணிமேகலைசிலுக்கும் ஜிமிக்கியில் சீவக சிந்தாமணிஇடை நடை மேல்…
செம்மொழி…!ஆயிரம் ஆண்களுக்குமேல்சரித்திரம்இலக்கியம்புராணம்பேச்சுஇருந்த மொழியேசெம்மொழி…!வாழ்க வாழ்கவே..!! ஆர் சத்திய நாராயணன்
எனதருமை தமிழ் ஆசிரியரின்மகளேஉனக்கு கொடுத்தகாதல் கடிதம்பிழையானது தான்தெரிந்தும்ஏன் கொடுத்தேன் தெரியுமா?திட்டுவதற்கும்,திருத்துவதற்கும்நீ வருவாய் என்றநம்பிக்கையில் தானடி! -லி.நௌஷாத் கான்-
தமிழ் தமிழ் தமிழென்றே தொடர்ந்துரைத்திடில் அமிழ்தமிழ்தென்றே தீஞ்சுவையாய் தீண்டிடுமே செவியினுள்ளே நாவினிக்கும் தேனினும் மிகுசுவையாய் சுகிக்கையிலே செவியினுக்கும் சுகமேகிடும் சுகந்தமிகு சுவையாகுமே…
ரொம்ப பழையது..! நம்சரித்திரம்மிகவும்பின்னோக்கிபோகிறது.ஆம்.கி. மு. வுக்கு முன்பேதமிழ் சங்கம் இருந்து உள்ளது..!இதைவிட வேறுஎன்ன வேண்டும்..?? ஆர் சத்திய நாராயணன்
தமிழ்..!TAMILIs 👎THAMILIs 👍எஸ். ஆர் சத்திய நாராயணன்