வருந்த வைத்தஎனை நானேவெறுக்க வைத்தஒரே நிகழ்வுஉன் பிரிவும்-முறிவும் தானடி! -லி.நௌஷாத் கான்-
padam parthu kavi
காதல்புரிதல்விட்டு கொடுத்தல்அன்புபாசம்எல்லாம்இருந்தால்அங்கேவிவாகரத்து என்றபேச்சுக்கேஇடமில்லை…!! ஆர் சத்திய நாராயணன் நன்றி.
இறுகப் பற்றாதஇதயங்கள்ஏனோபோலியாய் கோர்த்திருந்தஇரு கைகளுமேகாலசக்கரத்தாலும்கலாச்சார சீரழிவாலும் பிரிந்ததுஇதயம் இணையாதஉறவுகளின் உடல்கள்பிரிந்திருப்பதே நல்லது! -லி.நௌஷாத் கான்-
மோதிரம்திருப்பிதருவது விவாகரத்துஅல்ல…நம்மை பொறுத்த வரையில்விவாகரத்துக்குசடங்கே இல்லை..! ஆர் சத்திய நாராயணன
மனப்பொருத்தங்கள்இல்லாத வாழ்வுஇனிக்காதுநீடிக்காது! -லி.நௌஷாத் கான்-
லவ்.. லவ்…!!ஒருவரை ஒருவர்புரிந்துகொள்வதே காதல்…!காதல் இருந்தால்விவாகரத்திற்குஇடமே இல்லை..! ஆர் சத்திய நாராயணன்
ஒருவரையொருவர் பிடித்துகாதலித்துதிருமணம் செய்பவர்கள்காதல் இல்லாததால்பிரிகிறார்கள் என்பதைகடைசி வரை உணர்வதே இல்லை! -லி.நௌஷாத் கான்-
உயிர்..?நானும்அவளும்காதல் செய்வதால்..ஒருவரை ஒருவர் புரிந்து இருப்பதால்..பாசம்இருப்பதால்..காதல்இருப்பதால்விவாகரத்து என்றவிஷமான வேலைக்குஇடம்நிச்சயம் இல்லை.ஆம்.நோ… டைவர்ஸ். ..! ஆர் சத்திய நாராயணன்
விட்டு கொடுத்துவாழும் உறவுஒருபோதும்கெட்டு போவதில்லைஈகோ பிடித்தஇரு இதயங்கள்ஒருபோதும் இணைந்து வாழ்வதில்லை! -லி.நௌஷாத் கான்-
திருமணம்தோற்றாலும்..காதல்என்றுமேதோற்காது…!லவ் இஸ் ஸ்ட்ராங்..!! ஆர் சத்திய நாராயணன்
