ஜாடிக்கேத்த மூடிலேடிக்கேத்த மேடிஎன ஊர் மெச்சிய வாய்கள்என்னா ஜோடி பொருத்தம்பத்து பொருத்தமும்பக்காவா இருக்குஜாதகம் கூடசாதகமாய் இருக்கு எனபெருமை பட பேசினர்அறுபத்தி நான்கு…
padam parthu kavi
பத்து பொருத்தங்கள் பார்த்து செய்து வைத்த திருமணமும், பத்தாத ஏதோ ஒரு பொருத்தத்தால் விவாகரத்து ஆனது… கங்காதரன்
பிரிவு தான்முடிவு என்றால்காதலும் செய்யாதீர்கள்!கல்யாணமும் செய்யாதீர்கள்!! -லி.நௌஷாத் கான்-
காதல் திருமணம்தோல்விஅடையாது.அதனால்விவாகரத்து என்றபேச்சுக்கேஇடம் இல்லை…! ஆர் சத்திய நாராயணன்11-09-2024🤝🤝✍🏾பாரதி புகழ் வாழ்க வாழ்கவே..!!!
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: முண்டாசுக்கவி பாரதி!
by admin 1by admin 1முண்டாசுக்கவி பாரதி!வாழ்ந்தது கொஞ்ச காலமே!ஆனால் அந்தகொஞ்ச நாளில் கற்றமொழிகள் அதிகம்!விடுதலைக்கு வித்திட்டவன்!பாரத அன்னை அடிமைத்தளை ஒழிக்க அல்லும் பகலும் பாடுபட்டவன்! ரங்கராஜன்
கண்கள் கலந்ததுகைகள் இணைந்ததுஉன் உயிர் என்னிடமும்என்னுயிர் உன்னிடமும்இடமாறியும் கொண்டதுவாழ்க்கை ஏனோசக்கரையாய் இனிக்க தான் துவங்கியதுஆசை அறுபது நாள்மோகம் முப்பது நாள் என்பார்கள்காலம்…
மணமேடை தந்த காதலும், நம்பிக்கையும்கானல் நீராய் போனது ஏனோ இணைந்த திசைகள்,தூரம் ஆகி நெஞ்சுக்குள் தழுவும் வலிகள்,ஒரு கணம், வாழ்ந்த சிரிப்புகள்…
இன்றுபல பேர் பார்க்க,நீ எனக்குவேண்டாம் எனக்கூறி விட்டு பிரியதுடிக்கும் உன்உதடுகளுக்கு, அதே பல பேர்பார்க்கவிவாகம் செய்தஉனக்குஅன்று ஏன்இவ்வெண்ணம்எழவில்லை???? நீவேண்டாம் எனஏன்உதடுகள் துடிக்கவில்லை???…
கற்கால மனிதாகாதலில்தற்காலிக பிரிவு இயல்பு தான்முறிவு தான்உறவுக்குள் வரக் கூடாதுஈகோ கலைந்துஇதயம் விட்டுப் பேசுஇரு உடல்ஓருயிராவதைகண்கூடாய் காண்பாய்! -லி.நௌஷாத் கான்-
அன்று….. வளர்ந்த குழந்தைக்கும்வளரும் குழந்தைக்கும்கல்யாணமாம் கல்யாணம்தாத்தாவுக்கும் பாட்டிக்கும் குடும்பம் பார்த்துகுணம் பார்த்துகல்யாணமாம் கல்யாணம்அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மகிழ்வான செழிப்பானநிம்மதியான காலங்கள்எண்ணற்ற சந்ததிகள்ஏற்றமிகு வாழ்வு…
