காதலில் திருமணமும்காலப்போக்கில் கசந்தேகாலாவதி ஆகிடலாம்திருமணத்தில் காதலிருந்திடில்காலமும் கசிந்திடுமேகனிவும் அன்புமேஇருமனமும் இணைந்திடில் திருமணமும் இசைவாகுமேகாலாவதி காலமிலாதே.. குமரியின்கவிசந்திரனின்சினேகிதிசினேகிதா ஜே ஜெயபிரபா
padam parthu kavi
அவசர அவசரமாககாதலித்தோம்அவசர அவசரமாகதிருமணம் செய்தோம்அவசர அவசரமாககுழந்தை பெற்றோம்அவசர அவசரமாகமண முறிவு முடிந்தது க. ரவீந்திரன்
விவாகரத்து..!கல்யாணம்நிச்சயிக்கபட்டாலும்விவாகரத்துஏன்…? ஆர் சத்திய நாராயணன்.
புரிதலிலா உறவினும் பிரிதல் மேலெனினும் பிரிந்தவரெலாம் புரிதலிலாதவருமில்லை புரிதலுடன் பிரிவென்பது பிரிவிலும் உறவாகிடுமே! உறவுப்பிரிதல் ஊரறிவதில்லை உறவும்பிரிவும் உள்ளமுணர்தலேயாமே குமரியின்கவிசந்திரனின்சினேகிதிசினேகிதா ஜே…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி
by admin 1by admin 1அடிமை சங்கிலியின்ஒவ்வொரு கண்ணியிலிருந்தும்ஒவ்வொரு மானிடரையும்விடுவிக்க புறப்பட்டது கவிதை முண்டாசுக் கவிஞனின்கண்களிலிருந்து தீப்பொறியாககரங்களிலிருந்து கூர்வாளாக-எதிரிகளின்அதிகாரமறுத்தன போராடி நாமிருக்கும் நாடுநமதென்பதறியச் செய்ததுநம்மை நாமேசெம்மையாய் ஆள்வோமென்றது…
முதலாளி அறியாமல் முட்டிபோட்டு மெல்ல அமர்ந்து கொள்கிறேன்!என்றுமே கிட்டாத ஐந்து ரூபாய்மிட்டாய் கிடைத்தும் உண்ணாது பத்திரப்படுத்திக் கொள்கிறேன்!குடௌவுனுக்கு ஓடுவதைத் தவிர்க்கஅடுத்த வாரம்தாங்க…
அரிசி பல் முளைக்கஅன்னையவள் கைவிரலேதேய்க்கும் பிரஸ் ஆனது அடுத்தடுத்து பல் முளைக்கஅழகழகாய் பிரஸ் வாங்கிபொம்மை வைத்து விளையாடகை பிடித்து பழக்கிவிட்டாள்அன்னை பள்ளி…
பயிரென செழித்து பல்லாண்டு பலுகிப்பெருகியே காலம் காலமாய் காலத்தால் அழியாதிருந்திடவே ஆயிரம் காலத்துப்பயிரெனவே ஆன்றோரும் ஆசியுரைத்திட்ட மணவுறவும் மனமொத்திராவிடில் மணமுறிவாதலே நலமாமே…
விட்டு கொடுக்காத மனசுகெட்டு போகும் உறவுவிவாகரத்து! -லி.நௌஷாத் கான்-
அணையாடைஅடிப்பட்டை…. பெண்களின்அத்தியாவசியகாலத்தில்காத்துநிற்கும்அடிப்பட்டை –இந்தசானிடரி நாப்கின். பெண்களுக்குஇயற்கை தந்தநியதிகள்…பேறு காலவலிகளுக்குமுன்னோட்டம்…பொறுமை பெறபெரும் பாடம்…கரு சுமக்க,குழவி ஏந்ததியாகத் தாயாகமாதந்தோறும்வலியோடு நடத்தும்வேள்விகள். காத்து நிற்கும்காவலனாய் —…
