அரிசியும் உளுந்தும்அரைத்துஆவியில் உருவாகும்அருமை உணவு… மாவை ‘இட்டு அவிப்பதால்’‘இட்டவி’ ஆகிஇன்னும் மருவி‘இட்லி’ ஆனதோ..! எத்தனை வகை…!செட்டிநாடு, ரவா,மங்களூர், காஞ்சி,ஜவ்வரிசி.. இன்னும்காய் சேர்த்துகாரம்…
padam parthu kavi
கனவுகளைச் சுமந்துகரை ஏறியவளின்கற்பனையாவும் கணவனெனும்கயவனால் கரைந்து போககண்ணைக் கட்டிகல்யாணக் காட்டில் விடப்பட்டவள்கட்டவிழும் முன்னேமண்ணில் விழுந்தஇரு மகவிற்குஒற்றை முகவரியாகிடஇறுதிப் பாதைதேட விளைந்தவளிற்குவிடிவெள்ளியாய் வழிகாட்டியதுபரண்மேல்…
இட்லி…..அன்று தொட்டுஇன்று வரையில்பாரம்பரியம் போற்றும்தென்னிந்திய உணவு …ஆரோக்கியமும் கூட….அரிசியில்லா வெந்தயஇட்லி … ரவா இட்லி..வகை பல…… விதவிதமாய்சைட்டிஷ்களே சுவை கூட்டி கள்..…
நிறமாறி நிற்கிறேன்நிறைய பேர் வாங்ககரும்பிலிருந்து வந்தேனா? இல்ல பூமியில், கருப்பினத்தைஏற்கின்றனவேஉடலிழைக்க நான்உறுதியுடன இருக்க நான்!!!! கவிஞர் வாசவி சாமிநாதன்திண்டுக்கல்
உரலில் இட்ட உளுந்தும் அரிசியும்அரைந்து ஒன்றுடன் ஒன்று கலந்துகுப்பென்று பொங்கிய பிறகுகுழியில் தள்ளிஇட்ட மாவு மீண்டும்உருவமெத்து பொங்கபஞ்சு பஞ்சாகவட்டவடிவில் நிலவு போல…
வெள்ளை நிறத்தில்பளிங்கு மாளிகை…உன் இருப்பிடத்தில்தங்கிச் செல்லாஉதரம் தரமானதாகஇருக்க முடியுமா?கண்ணைக் கவர்ந்துஉமிழ்நீர் சுரக்கும்உணவு வகைகள்உலாச் சென்றாலும்தெய்வத்தன்மை சுமந்ததிகட்டாத திரவியம்..கால ஓட்டத்தில்காணாமல் போகாமல்பிரம்மனின் படைப்பிற்குபெருமிதம்…
கொஞ்சம்காய்கறி வைத்துஇட்லிசுட்டால்வெஜிடபிள் இட்லிரெடி…சுவை..சொல்ல வேண்டுமா…? ஆர் சத்திய நாராயணன்
இட்லி!எண்ணெய் இல்லாதஆவியில் வெந்த உணவு! கூட வெங்காயசாம்பார் பலே ஜோர் !காலை டிபன் 2 இட்லிசட்னி/சாம்பார் சூப்பர்!மதியம் வரை பசி தாங்குமே!பாரதிராஜன்என்கிற…
வெண் நிலவு நினைவூட்டும்;இலவம் பஞ்சு பொதி.தின்னும் அன்பர்க்கும்,எளியவர் அனைவர்க்கும்,தரணியின் அமுதம். சசிகலா விஸ்வநாதன்
பார்க்கக் கவர்ச்சிஉண்ண மகிழ்ச்சிரசாயனக் கலப்பு வீழ்ச்சி …பெரணமல்லூர் சேகரன்
