இப்போதுஎல்லோரும்பராம்பரியஉணவுக்குமாறுகீறார்கள்…இதில்நாட்டு சக்கரைக்குதனியிடம்உண்டே…? ஆர் சத்திய நாராயணன்
padam parthu kavi
கருப்பட்டி..!நாட்டு சக்கரைகாபியை விடகருப்பட்டிகாபிமிக மிக ஜோர்..! ஆர் சத்திய நாராயணன்
வீட்ல சக்கரை இல்லைஇன்னைக்குஒருநாள்சக்கரை இல்லாமடீ குடி என்றாள்கொஞ்சம் புன்னகையைசிந்தி விட்டுகொஞ்சம் குடித்து விட்டு தா என்றேன்! -லி.நௌஷாத் கான்-
அஸ்கா அதிக விலைவிற்ற காலத்தில்நாட்டுச் சக்கரை நாடதேநீர் கடைகளில்அஸ்கா தேநீர்நாட்டுச் சக்கரை தேநீர்மானிய விலையில்அஸ்கா ரேஷனில் கிடைக்கஅஸ்காவுக்கு மாறஅஸ்கா நலத்திற்கு கேடாகநாட்டுச்…
ருசி பார்த்த பின் இனிப்பு இல்லையே என்றாய்… உன் இதழ் இனிப்பளவு இல்லை என்பது உண்மை தான் அதற்காக ஒரு முத்தம்…
எந்த உற்சாக பானத்திலும்சுவைக்கு தேவைசர்க்கரை என்று இனிப்பு .அக்கறை உள்ளவர்வெள்ளை சர்க்கரையைதொல்லையென ஒதுக்கிஆரோக்கியத்திற்குஎல்லை வகுத்துதேடுவர் பிரவுன் சுகரை!உன்னிடம் இருக்கும்எண்ணிலா இனிப்புசுவையுடன் ஆரோக்கியநிறைவைத்…
நாட்டு சர்க்கரைநாக்கில் பட்டதித்திப்பை போல… ஒவ்வொரு முறையும்உன் இதழ்கள்என் இதழ்களுக்குதரும் சுவைஅதை விடநூறு மடங்குதித்திக்கிறது……. 🩷 லதா கலை 🩷
கரும்பு சக்கையிலிருந்து வரும்வெல்லத்தை விட உயர்ந்தது இதுவே!விலை அதிகம், உடலுக்கு நல்லது,ஆனால் ஆங்கில பெயர் தான் “பிரவுன் சுகர் “சர்க்கரை நோயாளிகளின்…
நட்டு வைத்த நாவாசைக்கெல்லாம்முட்டிடும் வெள்ளைப் பாறையைஎட்டித் தள்ளி எதிர்த்து நின்றுகட்டி உதிர்ந்த மணற்சிற்பமாய்புட்டாய் உதிர்த்த லட்டாய்சொட்டச் சொட்ட இனிமை நவின்றுபுகட்டத் தடை…
இனிப்புச் சாரலின் தூறல் நீ!இமை திறப்பின்தினமும் பூக்கும்புது விடியலின்அறிமுகம் நீ..ஆம்!இனிமையின் இனியபானத்தின்துடுப்பு நீ!உனது ராகம்இசைக்காவிடின்சுவையோ கேள்விக்குறி? ஆதி தனபால்
