குளுமை கண்ணாடிஅழகு முன்னாடிதரமிலாதவை ஊட்டும் கேடு பின்னாடி …பெரணமல்லூர் சேகரன்
padam parthu kavi
மென்று கடித்தஉணவுஆரோக்கியம் தரும்.பற்களின் நலன்உடலின் நலன். பல்துலக்கி,பற்கள் காவலன்…பற்கள் மேல்மேவுவதால்பற்தூரிகை… இரவிலும் பிரஷ் (brush)செய்தால்காலையில் பிரஷ் (Fresh) தான்! புதுச்செருப்புகடிப்பது போலபுதுத்…
உன்னிடம் செல்லச் சண்டை வளர்க்கவே உன் (தூரிகை)brush யைப் பயன்படுத்துகிறேன்… இது எனக்கானது என்பாய் நான் உணக்கானவன் என்பேன் சில கோவங்களும்,பல…
என் ஆசை காதலனே உன் முத்துப் பற்களைசுத்தம் செய்யும்பல்துலக்கியிடம்எச்சரித்து விடு… உன் பற்களைமட்டுமேதீண்டவேண்டும்என்று… உன் இதழ்களைதீண்டும்உரிமைஎன்னையன்றியாருக்கும் இல்லை… 🩷 லதா கலை…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பற்பசையும் பற்தூரிகையும்
by admin 1by admin 1ஞாலத்தில் ஜனித்த பொழுதுபற்கள் இல்லை…நான் வளர வளரசொல்லைப் போல்வெண்பல்லும் முளைக்கஅதை பராமரிக்க வாங்கவேண்டியதுபற்பசையும் பற் துரிகையான உன்னையும் எனப் புரிந்துவெண்ணை போல்வெண்மையான…
பல் போனால்சொல் மட்டுமாஅழகும் போகும்சிரிப்பும் போகும்ஆலும் வேலும்பல்லுக்குறுதிநாலும் இரண்டும்சொல்லுக்குறுதிமுத்துப் போன்றபல் வரிசை பாதுகாக்கதுலைக்கிடுவோம்பல்லை பல் துலக்கும்பற்தூரிகைக் கொண்டுஅன்பின் அடையாளமாகமுத்தமிட துடிக்கும்காளையிரே கன்னியரேபற்கள்…
டென்ச்சர்.. ?பல்போனால் என்ன…?செயற்கை பல் செட்இருக்கே….? ?எதற்கு பிரஷ்…??? ஆர் சத்திய நாராயணன்
பிரஷ்ஷால் பல் தேய்த்து கொண்டேஇருக்கும் போது தான்தோணுகிறதுநீ தான் என் க்ரஷ் என்று! -லி.நௌஷாத் கான்-
ஏனடாஎனைப் பார்க்கும் போதெல்லாம்கருப்பு கண்ணாடி அணிகிறாய்என்கிறாய்எப்படி சொல்வேனடி?உன்னை காதலோடுசைட் அடிக்கஇதுவே சிறந்த வழியென்று! -லி.நௌஷாத் கான்-
விழி வானின்கார்மேகமாய் வலம் வந்துதூசுக்களையெல்லாம்களைந்து நிற்கும்வளைந்தகருநிறக் காரிகை! ஆதி தனபால்
