உன் கண்ணாடி வளையல்கள்சிணுங்கி பார்த்ததுண்டுஇப்போது என்னடிஉன் மூக்கு கண்ணாடி கூடவெட்கத்தால் சிவக்கிறது! -லி.நௌஷாத் கான்-
padam parthu kavi
ஒரு தேவதையொருத்திஎன் காதல் கதையை கேட்டாள்.சற்று அடைக்காத்திருந்தமௌனங்களை கலைத்து விட்டுஉயிர் உருகி காதலித்தஒரு தலை இராகங்களை எல்லாம்ஸ்ருதி மாறாமல்சொல்ல மனமில்லாமல்சொல்லி தொலைத்தேன்.என்…
முகமே இல்லாதவனிடம்முகவரி கேட்பது நியாயமா?உன் அகம் தான்என் அடையாளமடி!சந்தேகமிருந்தால்அணிந்திருக்கும்கருப்பு கண்ணாடியைகழட்டி விட்டுமுகம் காட்டும் கண்ணாடியில்உன் விழிகளை பார்உன்னில் நான் தெரிவேன்! -லி.நௌஷாத்…
உன் கால் பிடித்துகெஞ்சி கேட்கிறேன்Pleaseதயவு செய்துகண்ணாடி போட்டு கொள்ளடிகல்லடியில் கூடதப்பி விடலாம் போலிருக்கிறதுஉன் கண்ணடியில் இருந்துதப்பிட முடியவில்லையடி! -லி.நௌஷாத் கான்-
உன் பேரழகை காணகண்ணாடி முன் செல்லடிஅதற்கு முன்உன் கூலிங்கிளாசைகழட்டி விட்டு பாரடி! -லி.நௌஷாத் கான்-
உன் கண்ணுக்குள் நிலவாய் இருக்கும்எனது காதலைகாணவேண்டும்கண் கவசமாய் விளங்கும்அந்த கருப்பு கண்ணாடியைஒரு முறையாவதுகழட்டி வையேன்டி! -லி.நௌஷாத் கான்-
இதைப்பார்த்துபத்திரிகை உலக எழுத்தாளர்தமிழ் வாணன்நினைவு வராத நபர் எழுத்தாளரே அல்ல!கல்கண்டு வாசகர்கள்பத்திரிகை படித்துவிலாசத்தில் இந்த கண்ணாடி படம்போட்டு அனுப்பினால்போதும் கடிதம் போய்சேர்ந்து…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தித்திக்கும் கல்கண்டு
by admin 1by admin 1தித்திக்கும்கல்கண்டுதிகட்டாமல் அவர் பெயர் சொன்னதுலேனா-ரவி எனஇரண்டு முத்துக்களையும்தமிழ் உலகுக்கு தந்ததுநோட்டில் எழுதி பார்த்தவரையெல்லாம்எழுத்தாளராக்கிய தங்க மனசுக்காரர்ஐம்பெரும் காப்பியம்அழியாப்புகழை பெற்றதை போலஎத்தனை பிரசுரங்கள்அனுதினமும்…
கண் வழியேகாணும் காட்சிகுறை படும்போதுகண்ணாடிமுன்வந்துகாப்பாற்றும்….. வெயிலில்வதைப் படும் போதுகருப்புக் கண்ணாடிகுளுமை தரும்.. யாரும் அறியாமல்அருகிருப்போரைநோட்டம் விடபேருதவி செய்யும்… ஸ்டைலுக்காய்அணிந்துசைடு பார்வைநோக்க –சிலர்அணிவர்……
சுற்றிலும் ஆடம்பரம்பெருகும் மாசு…..கதிரவன் வெப்ப வீச்சுகாக்க நமக்குஇருக்கு சன் கிளாஸ்ஆயின் நம் பூமிக்காப்பாளன் ஓசோன்ஓட்டைகள் கண்டுஅவதி….அவன் துயர்தீர்ப்பார் யாரோ? நாபா.மீரா
