சோடா புட்டி கண்ணாடி தான்சோக்கா தான் இருக்குதடிசொர்க்கம் தான் செல்லதேவதையா நீ இருக்க வேணாம்டிசோளக்காட்டு பொம்மையா தெரிந்தாலும்சொக்கத்தங்கம் உன் குணம் போதுமடி!குட்டிமாவட்டியும்,முதலுமா…
padam parthu kavi
இனியவனே பெண்களை ஈர்க்கும்உன் கண்களுக்குகடிவாளமாய்…. கதிரவனின் ஒளியில்இருந்துஉன் கருவிழியைகாக்கும்கருவியாய்…. மாசில்லா உன் விழியில்தூசி பட்டு கலங்கிவிட்டாலும்தாங்கி விட முடியாதமனைவியாய்… எனக்கே எனக்கானஉன்…
இரு வேறுப் பார்வையில்கருப்புக் கண்ணாடிஅழகு குளிர்ச்சிக்குகருப்புக் கண்ணாடிபார்வை இல்லாதோருக்குபொறுப்புக் கண்ணாடி க.ரவீந்திரன்.
1.உன் விழி ஈர்ப்பு விசையை குறைப்பதற்கு கண்ணாடி அணிகிறாய்.
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பரிதியின் பரம ரசிகன்
by admin 1by admin 1கறுப்பு கண்ணாடி உன்கண் என்ற உறுப்பினைகாக்கும் உற்ற நண்பன்பகலில் பரிதியின்பளிச்சென்ற வெளிச்சம்சுளீரென விழிகளைபார்த்தாலும் வெட்கம்அதிகமாகி கண் கூசும் ..அதனால் கருப்பு கண்ணாடி…
கண் காணும் காட்சியெலாம்பிறர் காணா கண்டிடவும்முன் நிற்போர் முன்னாடிஎன்ன எண்ணமென அறியாதபடிகண் மறைக்கும் கண்ணாடியேஅகவழகு அழுகையே ஆகினும்முகவழகில் முழுதாய் அறியாதபடிகண்ணீரையும் கண்மறைக்கும்…
சூரியனும்நீயும் ஒன்று தான்ஏனெனில்நேருக்கு நேர்கண் கொண்டுகாண முடிவதில்லைகருப்பு கண்ணாடி கொண்டேகாண முடிகிறது இருந்தும்உங்கள் மீது கொண்டகாதல் மட்டும்ஒரு போதும் குறைவதில்லை! -லி.நௌஷாத்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தோற்றுப்போன முதல் காதல்
by admin 1by admin 1தோற்றுப் போய்பல வருடங்கள் ஆகியிருக்கும்முப்பதுக்கு மேல்திருமணமும் நடந்து முடிந்திருக்கும்அப்பா என அழைக்கும்திருமணத்திற்கு தயாராக உள்ளமகனோ/மகளோ கூட இருக்கக்கூடும்கண்பார்வை குறைந்துகண்ணாடி கூடஅணிந்திருக்கக்கூடும்எல்லாம் கடந்த…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கருப்பு குளிர் கண்ணாடி
by admin 1by admin 1இதைபார்த்தால்எம ஜி. ஆர்மற்றும்கருணாநிதிதானேஞாபகத்திற்குவருகிறார்கள்…? ஆர் சத்திய நாராயணன்.
சிக்கலான தோற்றம்சிறுவர்களுக்கு பிடித்தவள் /காய்கறிளுடன் பயணிப்பாள்கண்ணுக்கு இனியவள்/காதலுடன் பார்க்கும்கல்லூரி மாணவன் /என்னருமை நூடுல்ஸ்என்றும் பிரியமானவள்/நொந்தவன் புலம்புகிறான்நொந்து நூடுல்ஸ்ஆனேன் என்று /சிக்கிக் கொண்டவன்சிக்கலைவிடுவிக்க/…
