அனைத்திலும் முதன்மை அதுவே மஞ்சளின் மகிமை பிடித்தால் பிள்ளையார் கரைத்தால் புனித நீர் தெளித்தால் மங்கலம் மளிகை சாமான் வரிசையிலும் மாளிகை…
padam parthu kavi
கந்தையானாலும் கசக்கி கட்டுவதுவறுமையிலும் சுத்தம் கிழிந்த துணியை வாங்குவதுசெழுமையின் உச்சம் கிழிந்த துணியை உடுக்க தரித்திரமென பெற்றோர் திட்டிய காலம் தாண்டி…
காற்றில் காத்தாடி பறக்கும்விளக்கு பறக்குமா? தூது வந்ததா? தூரமாய் இருக்கும்உன்னை பார்க்க தூதாகவானில் விளக்கை அனுப்பினேன் நிலா பெண்ணே – அதுஉன்னைத்…
மஞ்சள் மகிமை!மஞ்சள் தேய்த்து க்குளித்த காலம் அந்தகாலம்! மஞ்சளைப்பார்த்து ஒடுவது இந்தகாலம்!வீட்டில் ஆயுதபூஜை சமயத்தில்முதலில் வைப்பது மஞ்சள் பொட்டு தான்!எப்படி மாறியது…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: மங்களத்தின் அடையாளம்
by admin 1by admin 1செம்மண் குழைந்தபொன்னான நிலத்தில்குலம் தழைக்ககொத்து கொத்தாய்மங்களத்தின் அடையாளமாய்மருந்தாய் உணவாய்சாய்ந்தாலும் காய்ந்தாலும்மணம் கொடுக்கும்நித்ய சுமங்கலி நீயே…. பத்மாவதி
மஞ்சள் தேய்த்துமகளிர் நீராடிய காலமங்களகரமான முகம்மஞ்சள் பூசும் நலுங்குமலரும் நினைவுகளாககலைந்த கனவுகளாகமஞ்சள் அட்சதை மட்டும்தொடர்கிறது ஆறுதலாக க.ரவீந்திரன்
உன் வண்ணத்தை பூசி மஞ்சளுக்குத் தருகிறாய் வண்ணத்தை… அழகியான உன்னை பேரழகியாக்கி கர்வம் கொண்டது மஞ்சள்… ஒற்றை முத்தத்தை பரிசளித்து கூடவே…
மாயவனே…அத்தனைகூட்டத்திலும்உன் விழிகள்எனை தீண்டமஞ்சள் பூசியஎன் முகமும்செவ்வானமாய்சிவக்குதடா…… காயம் பட்டஎன் முழங்கைக்குமஞ்சளைமருந்திடும்உன் ஸ்பரிசத்தில்என் மொத்தசெல்களும்ஆர்ப்பரிக்குதடாஉன்தீண்டலில்…. விழியாலும்விரலாலும்சீண்டி சிவக்கவைக்கும்வித்தையெல்லாம்எங்குகற்றுக் கொண்டாய்???என்னை மயக்கிஎனக்குள்உறைய???? 🩷 லதா…
ஆதி முதல்அந்தம் வரைஅருமருந்தாம்… அனைத்துமங்கல நிகழ்வுக்கும்முதல் இருப்பாம்… தென்னையும்வாழையும் போலமஞ்சளும்வேர் முதல்இலை வரைஈன்று உவக்கும்வள்ளலாம்… உள்ளும் புறமும்மேனி காத்துபார்ப்போர்மனம் மரியாதைதரும் மங்கலமஞ்சளே…
மகிமை நிறைந்தமஞ்சள் என்னுடையமதி விரும்பும் பாதுகாவலன்மண்ணில் விளைந்தாலும்மமதையில்லா காவலன் மகிழ்ச்சியுடன் பூசிமங்கை குளிப்பதால்மருவும் பருவுமில்லாமழ மழவென முகம் மின்னுமெனமலை போல நம்பலாம்…மனிதரின்…
