மஞ்சள் பூசியஉன் திருமுகத்தைகாண வைத்ததுயார் குற்றம்?கண்களிலிருந்துகாதலை பிறக்க வைத்ததுயார் குற்றம் ??செவிகளில்ரீங்காரமாய் -உன்குரலை ஒலிக்க வைத்ததுயார் குற்றம் ???மொழி பேசும்உதடுகளில்உன் பெயரைஉச்சரிக்க…
padam parthu kavi
மஞ்சள் பூசிய முகத்தில்ஏனோஅவள் ஏஞ்சலாய் தான் இருந்தாள்ஏதோ ஒரு ஏக்கம்அவள் சிவந்தநெற்றி பொட்டில்ஒட்டி கொள்ள தான்பேராசையெனக்கு! -நௌஷாத் கான் .லி –
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: மஞ்சள் வனத்தின் தேவதை
by admin 1by admin 1கெஞ்சலோடு கேட்கிறேன்இரவினைமஞ்சள் வனத்தின்தேவதையின் தரிசனம்இன்னொரு முறைவேண்டுமெனகனவினை! -லி.நௌஷாத் கான்-
மஞ்சளை பார்க்கும் போதெல்லாம்மங்களகரமானஉன் திருமுகம் தான்ஞாபகத்திற்கு வந்து போகிறது! -லி.நௌஷாத் கான்-
எது தொடங்கினாலும்மங்களகரமாய்மஞ்சளை தொட்டுதொடங்க வேண்டுமாம்அதனால் என்னவோஉன்னை தொட்டுதொடங்குகிறேன்! -லி.நௌஷாத் கான்-
விரலி, கிழங்குபசுமஞ்சள்….வகை பலவடிவமும் பலமங்கலப் பொருள்மட்டுமன்றுமருத்துவப்பொருளும் கூடஇது சேரின்உணவில் சுவைசருமத்திலோஇயற்கைகொட்டும்அழகு! நாபா.மீரா
ஏஞ்சலொருத்திமங்களகரமானமஞ்சள் நிற ஆடையுடுத்திஎன் வீட்டு வாசலுக்கு வந்தாள்.என்ன வேண்டுமென்றேன்சிரித்து கொண்டேநீ தான் வேண்டுமென்றாள்அப்போதுபல்லியின் அசிரிரீ கேட்டுகண்விழித்தேன்கண்டது கனவெனயுணர்ந்தேன்மீண்டும் போர்வையை போர்த்திக்கொண்டுகண்ணயர்ந்தேன்ஏனோமீண்டும் அந்த…
மங்கலம்….!ஆம். மஞ்சளில்பிள்ளையார்பிடித்துசெய்யும்விசேஷத்தில்…இதுஅன்றோமங்கலம்….? ஆர் சத்திய நாராயணன்
மஞ்சள்பல் ஆயிரவருஷங்களாகநாம்இந்தியர்கள்பயன் படுத்திவரசில வருடங்கள்முன்பிரிட்டிஷ்காப்புரிமைபெற்றது.இதுமாபெரும்மோசடி….! ஆர் சத்திய நாராயணன்
மஞ்சள்…!இதுஇல்லாமல்விசேஷம்என்பதேஇல்லை…! ஆர் சத்திய நாராயணன்
