சேவைக்காய் நெய்ததுதேவைக்காய் மாறிபாவைக்குமென்றாகிகோவை கலைந்த மணியாய்சீர்கவை அழகும் சீர்குலையசீரற்றுப் போனதுவே நூற்கோவையும்…கிழிசலைத் தைத்தவன்தைத்ததைக் கிழித்திடநவநாகரிக காலமென்பதாஇல்லை துணி துண்டானாலும்பிணிப்பேய் பீடித்தவனால்கன்னி களவாடப்பட்டாலும்கலிகாலமெனஎம்மாற்றத்தையும்…
padam parthu kavi
அன்றைய காலம்கிழிந்ததைதைத்து போட்டதுஇன்றைய கலிகாலம்நல்லா இருக்கும்கால் சட்டையை கூடகிழித்து போட்டுபேஷன் என உடுத்துகிறதுஉடல் தெரிந்தாலேமானம் போச்சு எனசொல்லியதுஅன்றைய சமூகம்அடுத்தவர் பார்க்கஉடல் அங்கங்களைபேஷன்…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கிழிந்த ஆடையும் நவீன கலாச்சாரமும்
by admin 1by admin 1உழைப்பவரின் இலகு உடை, நவினமாக மாறியதேன்?சுரங்கத் தொழில் கடினமானது,உடையும் கடினமாதேன்?அவை இளைய தலைமுறையிடம்எளிதாய் போனதேன்?கந்தலானாலும் கசக்கி கட்டும்நம் கலாச்சாரம்,கிழித்து கிழித்து அணியலானதேன்?வெளிநாட்டவர்நம்…
வான் விளக்கே!வான் நட்சத்திரங்கள்விலையில்லா விளக்கு!மின்கட்டணமில்லை!பணம் கட்டாதநிலை !இது போல் எங்கே பார்க்க இயலும்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
ஒட்டுப் போட்டஆடைகள் கேவலம்வறியோர் உடுத்தின்…நல்ல ஆடையைக்கிழித்து… ஒட்டுக்கள்ஆங்காங்கே…..வாவ்! சூப்பர் எனும்பேதை உலகில் நாம்…ஜீன்ஸுக்குள் நுழைந்துஇந்த ஜீன்கள் போடும்ஆட்டம் என் சொல்ல.. நாபா.மீரா
