சுத்தம் நித்தமும்இரத்தம் கலந்துகடந்த கனாக்காலம்….கைகளே உறைகளாய்…‘அ’ முன்னொட்டாய்ச்சேர அந்தோ பரிதாபம்!உலகளாவிய சுத்தம்உயிர்ப்பிக்கத்தான்ஊழியாய் உயர்ந்தனனோகொரோனா எனும்மாய அரக்கன். நாபா.மீரா
padam parthu kavi
கறை படாத கைகள்என்று கதைவிடும்கரை வேட்டிகளுக்குதேவைப்படும் கையுறை..! கருப்புப் பணத்தைகடத்திச் செல்லும்கயவர்களுக்குதேவைப்படும் கையுறை ..! பாமர மக்களின்பணத்தை கையாடும்கள்வர்களுக்கு தேவைப்படும்கையுறை..! நயமாய்…
விரல்களுக்குள் வீணை மீட்டும்வித்தையை விந்தையாக்கிவியப்பில் ஆழ்த்தியஅதிசயம் நீ!ஆம்வெப்பத்தின் தாக்கத்திற்குகைகொடுக்கும்மருந்து நீ! கரித்துணியெனும்வார்த்தைக்குநாகரீகமாகிப் போனாய்! அடுக்களைக்குள்உனக்கென இடம்உண்டாக்கிக் கொண்டாய்சத்தமில்லாமல்செய்யும்நினது சேவைநித்தமும் தேவை!! ஆதி…
மருத்துவ உறையில்விரல்கள் ஐந்து…இங்கோ இரண்டு… பாத்திரம் பார்த்துஇறக்கவும்ஏற்றவும்…சமையல் அறைக்கருவிகள்எடுக்கவும்…கைகளாய்உதவும்….கைகளைக்காக்கும்… பழகிய கைக்குஉறை இல்லாதுபோனால்கையறு நிலைதான். கைகளின்பாதுகாப்பு கவசம்கையுறை.. S. முத்துக்குமார்
உறைக்குள் கரம்மறைக்கும் நிலைகறையது களைந்துகுறையது போக்கவேஉறையெதும் இல்லாதேஉரைப்பது பொய்யெனவாய்மறைத்தலும் ஆகுமோநிறையுடை மனம்தனையும் குமரியின்கவிசந்திரனின் சினேகிதிசினேகிதா ஜே ஜெயபிரபா
