மணி பிளாண்ட்!வீட்டில் இது இருப்பதுநல்லாவிஷயமே!செடியிலாவதுமணிஇருக்கட்டுமே எனநினைப்பவர் ஏராளம் !.பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
padam parthu kavi
அசுத்தக் காற்றையும்அச்சுருத்தும் கதிர்வீச்சையும்ஆலகால விஷமுண்டநீலகண்டனாய் நின்அகன்ற பச்சையுடலில்ஆழப்புதைத்து,அகிலம் காக்கும்அரியவன் கருணைபோல்அடைக்கலம் ஈன்றஅகத்தினருக்குஅமுதக் காற்றையும்அமைதிநல்கும் நன்மறையும்நவின்று நல்லுடல் பேணிஆர்பாட்டமற்றஎளிமைத் தளிராய்தண்ணீரிலும் தழைத்துதிசையெங்கும்மகிழ்விசை மீட்டும்நீ…
அழகான இளஞ்செடியே/அழகில் மயங்குகிறேன்/மனதிற்கு புத்துணர்ச்சி /மனிதனுக்கு தேவை/நித்தம் தருவதால் /நிதி தருவாய் /என்கின்றனரோ மக்கள் /மனம் மகிழ்ச்சியில் /மலரும் வாழ்க்கை /நீயன்றோ…
மணி மணியாய்வளரத்துடிக்கும் இலைகள்வெட்டுப் பட்டாலும்மணிக்கணக்காய்காத்திருக்காமல்விழுந்த கணமேமீண்டெழும்அதிசயப்படைப்பு நீ! இலைகளின்ஆளுமையால்தொட்டுப் படரும்தொடர் பயணம் நீ! மணியை (பணம்)இலைகளில்சுமந்த பசுமை நீ!உனக்குள் இருக்கும்மதிப்புஉலகறியும் ……
பெயரிலேயே பணமிருப்பதால், பலரால் அன்பு செலுத்தப்படுவாய் நீ!வேரின்றி,மணலின்றி வளருவாய் நீ!அழகுக்கு மட்டுமாய்,விழியின் குளிர்ச்சிக்குமாய் நீ!உயிர் காற்றை உற்பத்தி செய்து, உணர்வு கொள்ள…
