உலக்கை எத்தனைகொட்டி வலி கொடுத்தாலும்,உரலின்றி உலக்கையில்லை…. நீயும் உன் விழிகளால் எனை தவிர்த்து விலக்கிவைத்தாலும்நீயின்றி நானில்லையடா❤️ காதலனே ❤️ வலிகள் தருவது…
padam parthu kavi
வெற்றிலை போட்டபாட்டியின் பல் போனதால்குட்டி உரலும் உலக்கையும்எட்டிப் பிடிக்க வெற்றிலையை பொடியாக்க உதவியதுஅன்று ……..சுற்றும் உறவினருக்குகற்ற பேத்தி தன் தயாரிப்பில் ஏற்றமுடன்…
உரச உரசஉடைகிறது உட்பொருள்உடைய உடையஉருகுகிறததன் நறுமணம்உருக உருகஉறைகிறததன் உன்னதம்உள்ளுக்குள் உறைந்திருக்கும்உள்ளுரம் வெளிப்படுமாயின்உடைபடுதலும் உசிதமேஉள்ளபடி உரைக்கிறதுஉள்ளங்கை உயரஉரல் கல்லிற்குள்உடைந்து உயிர்பெறும்ஏலக்காய் மணம்! புனிதா…
பாட்டிக்கு உதவுகிறாய் பாக்கு இடிக்க/பேத்திக்கு உதவுகிறாய் மிளகு இடிக்க/உணவுக்கு ருசி சேர்க்க இடிபடுகிறாய்/உன்னைப் போல் வேறு யாருமில்லை/ரசத்தின் நறுமணம்இடித்த பொடியால்/ரசிக்கிறேன் அழகான…
நேற்று வெற்றிலைப் போடும் பாட்டிக்கு துணை நீயே!இன்று மசாலா இடிக்கும் பேத்திக்கு துணையும் நீயே!பல்லும் சொல்லும் போல,உரலும் உலக்கையும்போல,சிந்தாமல் சிதறாமல் சொல்லும்…
உரல் உலக்கை எப்படிஊனும் உறவுமாககணவன் மனைவியை போலஒன்றாக இணைந்துஒற்றுமையாக இருக்கிறதோ..!அதே போல,நானும் என்னவனுடன்ஊனும் உறவுமாக இருந்து,உயிருக்கு உயிராக பழகி,அவனின் கடைசி காலம்…
