கேன்வஸ்… ?ஜாகிங்செய்யநிச்சயமாககேன்வஸ்வேண்டும்.அது தான்நம்ஆரோக்கியத்தின்முதலீடு…!! ஆர் சத்திய நாராயணன்
padam parthu kavi
ஆரோக்கிய ஓட்டம் பசியோடிருப்பவன்உணவுக்காகஓடுகிறான்….உண்டு நிறைந்தவன்உடல்நலம் பேணஓடுகிறான்… எதிலும்சீரான ஓட்டம்நேரான வாழ்வு… ஜாகிங் செய்வோர்சில விதம்..மருத்துவர் மிரட்டிபயந்து ஓடுவோர்…பழக்கப்பட்டுதினமும் ஓடுவோர்..அந்திம காலத்தில்ஆனந்தம் விரும்புவோர்..சீரான…
சீனியர்சிட்டிசன்ஸ்கட்டாயம்ஜாகிங்செய்தால்ஆயுள்நிச்சயமாகநீளும்….! ஆர் சத்திய நாராயணன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: இயல்பாய் ஆரோக்கியமாய்
by admin 2by admin 2ஓட்டம் பயிற்சி என்கிறபகீரதப் பிரயத்தனங்கள்இன்றியே இயல்பாய்ஆரோக்கியமாய்க்கழிந்ததொரு காலம்நீயா? நானா? போட்டிஉலகில் வாழ்வின்சீரான ஓட்டத்திற்குபுத்துயிர் பெருக்கும்ஓட்டமும், பயிற்சியும்தேவை நிச்சயம் கேளீரோ? நாபா.மீரா
ஜாகிங்…!45வயதுக்குள்கொழுப்பு வந்துவிட்டால்நீநீமட்டுமேஉதவி…பெரும் உதவிசெய்வாய்….! ஆர் சத்திய நாராயணன்
விதவிதமான சொகுசுகார்களில் மோட்டார் சைக்கிள்களில்ஸ்கூட்டர்களில் வருகிறவர்கள் அவைகளை நிறுத்திவிட்டுவேகமாக நடக்கிறார்கள்மெல்ல நடக்கிறார்கள்வேகமாக ஓடுகிறார்கள்மெல்ல ஓடுகிறார்கள்நடப்பதே வாழ்க்கையாகஅமைந்த காலம் உண்டுஇன்று உடல் நலனுக்காகநடக்கிறார்கள்…
ஒட்டம்…!ஆண்பெண்வித்தியாசம்இன்றிதினமும் ஒடினால்நம்மைகண்டுநோய் பயந்துபறந்துவிடும்…! ஆர் சத்திய நாராயணன்
வேகத்தில் ஒருமுறை நீயும் மறுமுறை நானென மாற்றி மாற்றி கடந்துகொண்டே செல்கின்றோம்.. கண நேர உன் குமிழ் சிரிப்பும், கண்ணக்குழி அழகும்,…
ஆரோக்கியம்..!தினமும்அரை மணி நேரம் போதும்.ஜாகிங்…நம்ஆரோக்கியத்தைபாதுகாக்கும்…! ஆர் சத்திய நாராயணன்
ஓட்டமும் நடையுமாக வந்தவன் சூடாக வடை தின்றான் ஜாக்கிங் ஸ்நாக்ஸ்… கங்காதரன்
