அந்த நாள் நியாபகம்நெஞ்சிலே வந்ததே வந்ததேவானொலி …. வானொலி… வானொலி ….இந்த நாள் அன்று போல்என்னுடன் நீ இல்லையே… இல்லையே …அது…
Tag:
poem competition
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்….. என்று கவிஞர் பாடினார்.. வானொலியின் தங்கையாய் டிரான்சிஸ்டர்… காதருகில் காமென்ட்ரி.. தென்கச்சியின் இன்றொரு தகவல்..இன்னும் செய்திகள்…
கதை பேசி கலக்கும்கவிபாடி மகிழும்விளம்பரம் சொல்லி வியக்க வைக்கும்விவசாய குறிப்பு கூறி விருந்து வைக்கும்எண்ணத்தின் ஓட்டத்தை வண்ணமயமாக்கும்ரீங்காரமிடும் வண்டுஓங்காரமிடும் செண்டுவேளை பழுவை…
கவிஞரின் வாக்கில்எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்!காப்புக்கட்டி சத்திரம்ஐயோ ஐயோஅம்ம்மா!தினம் ஒரு தகவல் தென்கச்சியார்!பாப்பாமலர்! நேயர் விருப்பம், ஞாயிறுகளில் ஒலிசித்திரம்!விவித்பாரதி நேயர் விருப்பம்!…
