3 வயது வரை.. !!!ஆம்.மழலையின்நீர் ஆகாரம்இது இருந்தால் மட்டுமே சாத்தியம்ஆம்.சிப்பர் ஒருஹெல்ப்பர்…! ஆர் சத்திய நாராயணன்.
Tag:
poem competition
அலறிய குழந்தையின்ஆவல் புரியாமல்இதுதான் காரணமோ எனஈசனை வேண்டிஉடனே வாயில் ரப்பரைஊக்கத்துடன் சொருகஎன்னவென்று புரியாமல்ஏங்கிய பாலென எண்ணிஐயத்தை மறந்துஒழித்தது அலறலைஓய்ந்த குழந்தையின் அழுகைக்குஔடதமாக…
அலுங்காமல் புள்ளி வைத்துஅலையலையாய் அதை இணைத்துஅழகாய் கட்டமைத்தவள்அதிராமல் திரும்பிப் பார்க்கிறாள்அலங்காரம் பூண்ட வாசல்அன்பாய் உரைத்த நன்றியில்அரும்புகிறது அவளிதழ்அமைதியான கர்வத்தில்! புனிதா பார்த்திபன்
கோலங்கள்…. வாசலில் கோலம்வரவேற்கும் கம்பளம்.கோலமும் கலைதான்கைவண்ணம் தான். புள்ளியில் ஆரம்பித்து புள்ளியில் முடியும் புள்ளிக்கோலம் போல்… தொடங்கிய இடத்தில் முடிகிறது வாழ்க்கை……
