விதவிதமாய் சாவிகள் வெவ்வேறு பூட்டுகளுக்கு, பூட்டிய மனமதைதிறந்திட(வே)வும் பூவுலகிலேசாவியுமுளதோ!? ஜே ஜெயபிரபா
Tag:
poem competition
குறைந்த விலைக்குஇடம் வாங்கினேன்.அதிக விலையில்வீடு கட்டினேன்.வசந்தம் வந்ததெனவாடகை வீட்டை விட்டுமனதில்சங்கீத சாரலடிக்கசந்தோச மழையடிக்கவாழ வந்தேன்என்வீட்டில்.வெளியில்என் வீடெனஎடுத்தச் சென்றது.பருவ மழை.தப்பித்து வந்துதடவிப் பார்த்தேன்சாவிகள்…
கடும் உழைப்பில்இடம் வாங்கிஉயிர் உழைப்பில்கடன் வாங்கிமனம் மகிழமாடிவீடு கட்டினேன்.வாங்கிய கடன்வட்டிக்கு குட்டிபோடமாடிவீடு அவனிடம்மாட்டி விட்டது.சாவிகள் மட்டும்என்னிடம்சிக்கி விட்டது.மீண்டும்வாடகை வீடுவந்து சேர்ந்தேன்.கடன் வாங்காதுவீடு…
மனம் வென்ற இல்லத்தில்மகிழ்ச்சி என்ற சாவிக்கொண்டு திறக்கவும்பகிரவும் சொல்லிக்கொடுத்த என் பெற்றோருக்குநன்றி சொல்லி அதையேஎன் உயிர் மூச்சு என்றஆவீயாக எண்ணி மகிழ்கிறேன்இந்த…
