ஆம்.உயரமானசிகரம்..உயரே உள்ள மலை…!மலைகளில் இளவரசி..ஆம்.ஊட்டி தான்.ஆம்.என் சொந்த ஊர்என்பதில்மிக்க மகிழ்ச்சி…!ஆம்.ஊட்டி..ஊட்டியே தான்..!! ஆர் சத்திய நாராயணன்
Tag:
poem competition
மண் நிலங்கள்சிமெண்ட் தரைகளாய்மாறியிருக்க…….உன்னில் புதைந்துஅமிழ்ந்து சுகித்தஎன் பாதங்கள்உன்னைத் தேடுகின்றனவே!நாங்கள் எவ்வளவுமிதித்தாலும்சுகமாய்த் தாங்கும்சுமைதாங்கிநீயன்றோ! நாபா.மீரா
ஓவியத்தின் உயிர்எங்குள்ளது என யார் அறிவார்?அது உற்றுநோக்கும் நேத்திரத்தின் நயனத்திலுள்ளது.. தீட்டப்படாத ஒரு ஓவியத்தின் ஏக்கம்இளைப்பாறும் தூரிகையில் எப்போதும் ஒளிந்துக் கொண்டிருக்கும்..அது…
வண்ணங்களால்இயற்கைஎண்ணங்களால்வாழ்க்கை… வானும் நீலம்கடலும் நீலம்….என்றாலும் இரண்டும்மாயை நீலம் பூத்த விழியென்று மயக்கம்..நீலம் பூத்த உடல்நஞ்சென்று நடுக்கம்… ஊதாவும் இளம் பச்சையும்உன்னுள்ளேபதிந்திருக்கவெள்ளையில் கலந்து…
