மையிருள்வானெங்கும்மினுமினுக்கும்நட்சத்திரங்கள்ஏராளமாய்ஜொலித்தாலும்அவனியின்காதலன்நிலவனே…..! தரணியெங்கும்ஆளுமைஆளன்கள்ஏராளமானோர்இருப்பினும்என் மனதைஆளும் ரட்சகன்என்னவன்ஒருவனே…..! ✍️அனுஷாடேவிட்.
Tag:
poem competition
உன்தரையில்ஏற்கனவே மனிதன் கால்பதித்து விட்டான்…கூடிய சீக்கிரம்எங்கள்அடுக்கு மாடிகட்டிடம் வரும்.நாங்கள்உன் மீதுவசிக்கும் காலம்வெகு தொலைவில் இல்லை.ஆம்.நாங்கள்வருகிறோம்…! ஆர் சத்திய நாராயணன்
இதயத்தை இதமாக்கும்நீல வண்ண உரையணிந்துஇதய வடிவில் காட்சி தரும்உள்ளத்தின் சினுங்களைஉள்வாங்கி ஒலிக்கும்உலோகமே ,…உன்னிடம் மட்டுமேஎன் இதயம்பொய் சொல்லிதொற்று விடுகிறதுநான் நலமாகத்தான் இருக்கிறேன்…
