🌸 முடிவு🌸 திரையிட்டு முடிவு என உணர்த்தினாலும், உறங்கா கனவுகளும், ஓயா நினைவுகளும் ஆறும் ஆமாறறியாமல் சுற்றியே நிற்கும்; முடிவு என்பது…
poem competition
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பரந்து விரிந்த களம்
by admin 2by admin 2பரந்து விரிந்த களம்பார்த்துப் பார்த்துப்பூரித்துப் போனேன்ஆதி வேரின்அடையாளம் அறிய முற்படமுன்னோனின் முகவரியைநினைக்க நினைக்கஆழியின் ஆழதேசம் போல்அத்துணை அழகையும்இழை இழையாய்ப்பிரித்து நோக்கமுத்து முத்தாய்ப்பிறப்பெடுத்தமுத்தமிழின்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ரூபம் இல்லாத அரூபிக்கும்
by admin 2by admin 2Aroobi… அரூபி அரூபி எனில்உருவம் இல்லாதது.உருவம் இல்லாததைஇறைவன் எனலாம். உருவம் கண்டுகவிகள் பிறக்குதுஇங்கே…கவிக்கு உருவம்தந்தவர் படைத்தவர் தானே..இங்கு படைப்பவரைபடைப்பதால்அரூபி இறைவன்ஆகிறார்… ரூபம்…
கற்பனைக் கண்களில்ஒளிவிளக்கேற்றிகார்முகில் கண்டுகளிப்புறும் மயிலாய்மழை கண்டுமலரும் வானவிலாய்ஞானத்திற்கு செறிவூட்டிஞாலத்தின் நடப்பைகவிப்படைப்பாய் உருவெய்திடஉள்ளுக்குள் உறங்கும்உணர் உளிக்கு உயிர் தந்துஉருவற்ற தூண்டுகோளாய்துணை நின்ற பெருந்தூண்!…
அம்மாவெனும் முதல் முத்தாய்நாவில் இனித்துதித்திப்பை திவ்யமாய் தெளித்துஅறிவின் அடைக்கலமாய்ஆழக் காலூன்றிய வேராய்அடி நெஞ்சம்தனில்பொங்கிப் பெருகிடும்உயிரின் ஆதாரமாய்உணர்வின் உச்சமாய்தாய் மண் தருவித்துதிரவியமாய் ஊட்டிய…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: புதுப் பயணத்தின் ஆரம்பம்
by admin 2by admin 2முடிவு வெற்றியின் உழைப்பைதோல்வியின் அனுபவத்தைவலி கண்ட நாட்களின் வலிமையைமீண்ட நாட்களின் சூழ்ச்சமத்தைஞானத்திலும் உள்ளத்திலும்நங்கூரமென நிறைத்துஇன்னும் முதிர்வோடுலட்சியத்தின் அடுத்த படியேறிமூன்றாம்படி நோக்கி நகரும்புதுப்…
Tamil.. தமிழ். அமிழ்தான மொழிழ -கரம் அமைந்த மொழி..இறை க்கு நெருங்கிய மொழிஇயற்கை க்குநெருங்கிய மொழி காவியங்கள் கொண்ட மொழி.காரணங்கள்அறிந்த மொழி.…
முடிவு தொடங்கிய எதுவும்முடிய வேண்டும்என்பது விதி… இங்கே முடிந்தாலும்எங்கோ ஆரம்பம்…இன்னும் வேறுஎங்கோ தொடரும்..சிறு மாற்றம் இருக்கலாம்..அதை உணராமலும்போய் விடலாம்… சரியான ஆரம்பம்சுபமான…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கைதாகிப்போன விரல்கள்
by admin 2by admin 2கைதாகிப்போன விரல்கள்விடுதலை பெற்றுஎழுத்தெனும் வீணையைமீட்டச் செய்துமீண்டும் மீண்டெழுந்துநாளொன்றின் நேரத்தில்அரூபியெனும்அவதாரத்திற்குள் அடியெடுத்துசிந்தனைக்குள் எட்டியதைஎப்படியாவதுஎட்டிப் பிடித்துஅன்றைய தினத்தில்என்னை எனக்கேஅடையாளம் காட்டியஅகராதி! ஆதி தனபால்
அரூபி எனும் அருபிகவியில் சுவைத்து,கதையில் திளைத்து,கற்பனையில் கதைத்து,உழன்றபாமரனையும்,படம் பார்த்து,கவி சொல்ல கவியாக்கியஅரூபியே!என் இனிய தோழியாகி,என் திறனைஎமக்கு உணர்வித்து, எம் உணர்விற்க்கும் உயிர்கொடுத்து,பலரரிய…