நிறமும் மணமும்பூசிய ஆசைஇனிப்பும்புளிப்பும்கலந்த சுவைஎன்கையும்வாயும்காட்டிய அக்கறைமனமும் நாவும்சுவைக்கும் அழகில்செம்புற்றுபழம்என் இதயமேடையில்..M. W Kandeepan🙏 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
poem competition
ஸ்ட்ராபெர்ரியை காணும் போதெல்லாம்உன் தேன் இதழ்கள் தான்ஞாபகத்திற்கு வருகின்றனசில நேரங்களில் புளிப்பாக இருந்தாலும்சலித்து போவதில்லைசில நேரங்களில் இனிப்பாக இருந்தாலும்திகட்டி போவதில்லைஉன்னை போல।மொத்தத்தில்முத்தமாய்…
உடை உடைதேங்காயை உடையடாவிலை விலைஏறுதடாஇங்கேபிட்டுக்குதேங்காய் பூஇல்லையடாசம்பலும் இல்லையடாசாம்பாறும் இல்லையடாநாயும் தேங்காய் சில்லுடன்போராட்டம் நடத்து தேடாதேங்காய் பிளந்தா சுபம்மாம்டாசிதறினால் அமங்கலமாம்டாதேங்காயின் விலையும்மானிடரின்அறியாமையும்என்றுதான் மாறும்மோ…
சிதறிய தேங்காவாய்உடைந்து போனதுஎன் மனதுசொல்கின்ற காதலைநிராகரிப்பது தவறில்லைஅவமதிப்பது தான்ஆகச் சிறந்த பாவம்முக்கண் உடையதேங்காயை உடைத்துபத்தையாக்கிசந்தைப்படுத்துவதை போலபாவமேதும் செய்யாதசாமானியனைபார்வையாலயேபாழ்யாக்கினாய்பாவம் உனதுபழி எனதா?உனக்காகஅந்த இரட்சகனை…
காயான நீயோ கனியாக மாட்டாய்!பூவிலிருந்து காயா? காயினுள்ளே பூவா? புரியாத புதிரும் நீ!இறைவனுக்கு…… பூசைப்பொருளாகிறாய்,பகைவனுக்கு……திருஷ்டி கழிக்கும் இறைவனாகிறாய்!மாயை,கண்வம்,ஆணவம்…மும்மலம் அகற்றினால்,முக்தி கிட்டும்.உனது மட்டையை…
கடினத்தின் உறுவமாய்நீ இருக்க..என் காதலின் ஆழமே..உன்னை சிதறச்செய்தகருங்கற்களடா..நீ சிந்திய கண்ணீர் துளிகள் கூடமதுரமானதே..உணர்வுகள் எல்லாம் உருகிக்கொள்ள..வெண்மை கலந்தஎண்ணையாய்உறுமாறிக்கொண்டாய்.கழிவுகள் அற்ற மென்பொழிவடா நீஅந்த…
