கிதார் இசை இசையின் சின்னம் கிதார்இசை இளமையாக்குகிறது.நரம்புகளை சுண்டி இழுக்கிறதுதன்னைத்தானே மீட்டிக்கொள்ள தெரிந்தவன் இசைக் கருவிகளை நாடுவதில்லை அலை ஓசை இசைதான்இயற்கையின்…
poem competition
காரிகையின் கரிய விழிகள்அஞ்சனம் அழிய அழுகின்றன..கடந்து விட்டேன்மறந்து விட்டேன்இழந்து விட்டேன் என்றகரும் பக்கங்கள் மொழிகையில்….இழந்து விடவுமில்லைஇறந்து விடவுமில்லை…உருவமாய் நானிருக்கஅருவம் தேடுகிறாய்…வீணையாய் நானிருக்க…
சாளரம் வழியேசாயும் காலம்…அடுக்கு மாடி அங்காடியிலே…நீல வானுமேவெட்கித் தலை குனிய…பட்சி பக்கிசாரம்தன் துணையை தேடிட…நிலவு மகள் நாணம்கொண்டிட…நுனி விரல் பிடித்துநூலிடை நொறுக்க…ஆரம்பமாகியது…
வாழ்ந்து முடித்துபட்ட மரம் வெறும் விறகாகதெரியலாம். சற்றே கண்மூடியஅமைதியின் மையத்தில்பசுமையாய் கேட்கும் துளிர்பருவ மழலைமொழியும்இளம்பருவ துள்ளலிசையும்வாழ்நாளின் பெருமித சங்கீதமும். 🦋 அப்புசிவா…
முதலை கண்ணீர் மனிதர்கள்கோபப்படுபவன் மனதில் உள்ளதைஅந்நேரத்திலேயேகொட்டி விடுவான்கரடு முரடான பலாப்பழத்தின் உள்ளே தான்சுவையான சுளைகள் உள்ளதை போல்கோபப்படுபவனின் நெஞ்சத்திலும்சொல்லப்படாத ஓர் அன்பு…
இன்னிசை கொடுக்கும்இசை கருவிக்குஏதோ வன்முறை செய்வினை பிழையாசெயல்பாட்டால் பிழையாஏதுவான போதும்நல்லது ஒன்றுநன்மை பயக்கும் என்றதுவீனாய்தான் போனது அரசாங்க திட்டங்கள்அதிகாரிகளின்அஜாக்கிரதையால்பயனற்று போவது போலேசர்…
நான் இராஜாவாக இருந்தாலும்நீ ஆடும் சதுரங்க விளையாட்டில்தோற்று தானடி போகிறேன்ராணிகள் ஆடும் விளையாட்டில்ராஜ்ஜியமே போன கதையுண்டுகடவுள்,இயற்கை,பேரழகு எனபோற்றி வணங்கிடுஅவள் எதிரே நின்று…
