நீயின்றி அமையாதுகொண்டாட்டங்கள். உருகி வழியும்க்ரீம்உலக இயல்பைக் காட்டுதோ? அழகான வெளித்தோற்றம்புறவுலகம் போலவோ? உள்ளிருக்கும் இனிப்புஅக அழகெனத்தோன்றுதோ? எதுவாயினும்இந்நாளில்வாழ்க வாழ்கவேஇந்துமதி (கவிதைகள் யாவும்…
poem competition
ஆனந்தக் களியாட்டத்தின் பேரிரைச்சல்,ஆசையாய் நடுவில் அழகானமூன்றடுக்கு அணிச்சல்!பிறந்தநாளா,திருமணநாளா,புதுமனைப் புகுவிழாவா,புதியவாகனத்தின்வருகையோ,வருடத்தின் முதல்நாளா,…..கொண்டாட்டம் எதுவானால் என்ன?நம்மோடு பயணிக்கும் அணிச்சல்.மேற்கத்திய கலாச்சார ஊடுருவலில்பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டதேஇந்த அழகிய…
ரோஜா மலர்ஏந்தி பார் பவரின்கண்களை குளிர்மைபடுத்தும்ஒரு நெகிழ்ச்சியைஏற்படுத்தும் பலவர்ணஜாலங்களைகொன்ட இவ்அணிச்சல் தோற்றத்தில் தான்அழகு பூப்போன்றபுன்னகையைபௌக்கிஷம்மாகமின்னும் என் நண்பனின் உள்ளத்தின் அழகிற்கு இவ்…
அணிச்சல் …நா எழுச்சியின்நலம் பயக்கும்சிற்றுண்டி குடியானவனின்காலை உணவு அமிர்தத்திற்கு ஈடானகஞ்சி! தினம் அலுவலக வேளைக்கு..ஆளாய்ப்பறக்கும்நகர்ப்புற நடுத்தர வர்க்கம் வயிறு நிரப்புவதுஇடலியப்பம்! மேல்தட்டு…
எத்தனை தொலைவிலும்…அயராத உழைப்பிலும்..மறவாமல் கூறிடும்“ஹாப்பி அனிவெர்சரி பாப்பா”எனும் வார்த்தைகளோடு..எனை வந்தடையும்வாழ்த்து மடல் நீ! இளவெயினி. (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
பிறந்தநாள் சிலர் முதலிலிருந்துமுடிவுவரை பிறந்தநாள் கொண்டாடபலர் பிறந்தநாளையே அறியாதசமுதாயத்தின் ஏற்றத்தாழ்வைபிரதிபலிக்கும் ஆடம்பர சடங்கில்எங்கள் ஊர் தாதா பட்டாக்கத்தியில்கேக் வெட்டி காதலிக்கு ஊட்டியதுதலைப்பு…
வர்ணங்களை காட்டிஅழகில் மயக்கும்இரசாயண நச்சு கலவை..அறியாமையின் பலவீனம்…வியாபாரியின்மூலதனம்…. — இரா.மகேந்திரன்– (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி…
இன்று போல் என்றும்வாழ்க பொங்குது இன்றுபூரிப்புபொன்னான நாளின் வாளிப்பு பிறந்தோம் புவியில்வாழ்ந்திடவேபெருமையாக கொண்டாடிடுவோம் இன்றுபோல் என்றும்இருந்திடுவோம் கவிஞர்சே. முத்துவிநாயகம் (கவிதைகள் யாவும்…
