அலையின் சீற்றமும் அழகேஆர்ப்பரிக்கும் கடலும் அழகே கொந்தளிக்கும் கடல்குமுறும் உணர்வோகுவலய வாழ்வின் சீரழிவோஅன்றாடங் காய்ச்சிஅவன் படும்பாடோ ஆட்டவனுக்கே அடுக்குமோ?அடுத்த நாள் உணவுக்குஎன்…
Tag:
poem competition
அலைகடல் மேலே !சுனாமி அல்ல !வெறும் அலைதான்அதுவும் அமாவாசைகும்மிருட்டு அலை!இந்த கடலை நம்பிவாழும் குடும்பங்களை காப்பாற்று தாயே!இதுதானு எங்கள்வாழ்வாதாரம்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள…
பொன்தூவும் செங்கதிரோன் உதித்தெழவேமுகில் கீறி வெளிச்சம் பரவி பாரெங்கும்வெளிச்சப்பூக்களைச் சிதறடிக்க!பூந்தென்றல் கவரிவீசி ஆழியைத் தாலாட்ட,மெல்லிய காற்றின் இதமான அழகியஅசைவிலே வரி வரியாய்…
கடலுக்குள் மூழ்குகிறாயோகடலிலிருந்து தோன்றுகிறாயோ.. உன் அழகை நினைத்து கிறங்குகிறேன்.. உன் செயலை நினைத்து வியக்கிறேன்.. உனைப்பற்றி எழுதும்போதெல்லாம்காபியும் போதவில்லை..காகிதமும் போதவில்லை.. எழுத…
